வைகறை 2004.10.28
From நூலகம்
வைகறை 2004.10.28 | |
---|---|
| |
Noolaham No. | 2135 |
Issue | ஐப்பசி 28, 2004 |
Cycle | மாதமிருமுறை |
Language | தமிழ் |
Pages | 28 |
To Read
- வைகறை 2004.10.28 (16) (36.9 MB) (PDF Format) - Please download to read - Help
- வைகறை 2004.10.28 (எழுத்துணரியாக்கம்)
Contents
- சமாதான முயற்சிகளை முன்நகர்த்த அகாஷி, பீற்றர்சன், ஆர்மிற்றேஜ் கொழும்பு வருகிறார்கள்
- சுகாதார சேவை வரியை யார் செலுத்துவது
- யாசீர் அரபாத் கடும் சுகயீனம்
- சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை விளக்குதல்
- சிங்கள் பௌத்தத்தைப் புரிந்து கொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம்
- வெள்ளவத்தை சூட்டுச் சம்பவம் தொடர்பாக இரு பொலிஸ் குழுக்கள் தனித் தனியாக விசாரணை
- கைக்குண்டு வீச்சில் மட்டக்களப்பில் சுவீஸ் பிரஜை பலி
- பலாலி விமானத்தள புனரமைப்புக்கு இந்தியாவின் நிபந்தனை நிராகரிப்பு
- சுவீஸ் பிரஜை கொலைக்கான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்
- மூதூரில் புலிகளின் விமான ஓடுபாதை புலனாய்வுப் பிரிவு கூறுகிறது
- சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற கடற் புலிகளின் தளபதி வன்னி திரும்பினார்
- யுத்தமுமற்ற சமாதானமுமற்ற பேச்சுவார்த்தைகளுமற்ற சூழலையே அரசு விரும்புகிறது
- ஜயந்த தனபாலவின் ராஜிநாமாவை ஜனாதிபதி சந்திரிகா ஏற்க மறுப்பு?
- வீரப்பனின் மரணத்தில் மனித உரிமை அமைப்புக்கள் சந்தேகம்
- காஸாவில் இருந்து இஸ்ரேல் விலகல்
- முதன் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் ஜமாத் உறுபினராகிறார்
- தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் ஆபிரிக்க அமெரிக்கர்களின் வாக்குகள்
- இஸ்லாமியத் தீவிரவாதி நாடுகடத்தப்படுவாரா?
- ஊடகதுறைச் சுதந்திரத்தில் கனடாவிற்கு 18 வது இடம்
- தாய்லாந்தில் கலவரத்தில் மூச்சுத்திணறி 80 பேர் பலி
- ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்
- தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு கிடையாது - சுகாதார அமைச்சர் அறிவிப்பு
- தமிழ் இனி செம்மொழி..
- ராமர் கோயில் கட்டுவது தவிர்க்க முடியாது - அத்வானி
- அரசியல் நீரோடையில் இறங்கும் இந்திய மாவோயிஸ்டுகள்
- மக்கள் யுத்த அணி
- இந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004) - சி.ஜெயபாரதன்
- திரைக் கதம்பம்: கடந்து வந்த நமது சினிமா
- ரஜினி மகள் - தனுஷ் திருமணம்
- அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்! - வ.ந.கிரிதரன்
- நாவல் 16: லங்கா ராணி - அருளர்
- சிறுகதை: மஞ்சள் குருவி - குமாரமூர்த்தி
- வாடகைக்குக் கருப்பைகள் "குழந்தை பெற்றுத்தருவதற்கு வாடகைத் தாய் தேவை" - பொ.ஐங்கரநேசன்
- பொருளாதாரம் இங்கு மலர்ச்சி, அங்கு தளர்ச்சி - அ.ஆராவமுதன்
- இன்ரநெற் பெருந்தெருவில் பேய்பிசாசு உலாவுதென்று பெற்றோர் அறிவாரோ! - க.நவம்
- கவிதைப் பொழில்:
- காடு வெறுங்காடா - தேன்மொழி
- இங்கே, நானா? - பொ.துரைச்செல்வி
- மணலுக்குக் கீழும் நதிகள் - இந்திரன்
- புனைபெயர் - க.து.மு. இக்பால்
- இயற்கை - உமாபதி
- சிறுவர் வட்டம்:
- அலட்டல்
- மூளைக்கு வேலை கொடுப்போமா?
- விளையாட்டு:
- பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்டில் 201 ஓட்டங்களால் இலங்கைக்கு வெற்றி
- ஆயிரம் விக்கெட்டுகளே அடுத்த இலக்கு - அணியில் இடம்பெறக் காத்திருக்கிறார் முரளி
- இந்தியாவுக்கு பதக்கம் கிட்டுமா?
- நாகபுரியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்