வெள்ளிமலை 2011.04 (10)

From நூலகம்
வெள்ளிமலை 2011.04 (10)
9408.JPG
Noolaham No. 9408
Issue சித்திரை 2011
Cycle காலாண்டிதழ்
Editor அ. தற்பரானந்தன், ஐ. இராமசாமி, சு. ஸ்ரீகுமரன், ப. சிவானந்தசர்மா, சி. ரமேஷ், கு. றஜீபன், ஸ்ரீ. ஸ்ரீரங்கநாயகி
Language தமிழ்
Pages 56

To Read

Contents

  • எண்ணச் சாரல்: வாசிப்பு அனுபவம்
  • சுதேச மருத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Dr.ந. கிருஷ்ணராஜா, Dr.சி. வித்யறோகிணி
  • நூல் அறிமுகம்: "எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது" - பொ. சண்முகநாதன்
  • கவிதைகள்:
    • எங்கே வைக்கப் போகிறீர்கள்? - இலட்சுமி புத்திரன்
    • ஒரு தாய் மக்கள் - ந. ஸ்ரீஸ்கந்தராசா
    • பெண்ணடிமை வெல்லாதோ? - கே.எஸ். சிவஞானராசா
  • சுன்னாகப் புலவர் பரம்பரை: முத்துக்குமாரக் கவிராயர் (1780 - 1852)
  • இந்த நாணயத்தினைப் பற்றி யாராவது விளக்குவீர்களா? - சங்குவேலி நந்தினி
  • வளர்ந்து வரும் கல்விச் சமுதாயத்தில் தேசிய வியாபார முகாமை நிறுவனத்தின் (NIBM) பங்களிப்பு - சு. தேவகி
  • பழைய நினைவலைகள்
  • சென்ற இதழ் தொடர்ச்சி: தமிழ் இலக்கிய வரலாறு எழுதுகளில் ஈழத்தறிஞர் செல்வாக்கு - ம.பா. மகாலிங்கசிவம்
  • சஞ்சிகை அறிமுக விழாவில் நெகிழ்ந்திடச் செய்த நிகழ்வுகள் இரண்டு
  • சிறுகதை: "எனது சாம்பலையாவது பிறந்த மண்ணில் போட்டு விடு" - பா. பாலச்சந்திரன்
  • நீர் வெறுப்பு நோயும் விசர்நாய்க் கடியும் - தே. பத்மாவதி
  • இறைவழிபாடும் தமிழ்மொழியும் - த. சண்முகநாதன்
  • அட்டைப்படப் புலமையாளர் கலாபூஷணம் வை.க. சிற்றம்பலம் அவர்கள்
  • ராமகிருஷ்ணன், குலசிங்கம் நட்பு யாழ்ப்பாணத்தில் பெற்றுத் தந்த 'க்ரியா' வின் பிரெயில் தமிழ் அகராதி - பா. துவாரகன்
  • 2010 நிகழ்வுகளின் பதிவுகள்...