வீடும் வெளியும்
From நூலகம்
வீடும் வெளியும் | |
---|---|
| |
Noolaham No. | 274 |
Author | மஹாகவி |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | வாசகர் சங்கம் |
Edition | 1973 |
Pages | xii + 70 |
To Read
- வீடும் வெளியும் (1.88 MB) (PDF Format) - Please download to read - Help
- வீடும் வெளியும் (எழுத்துணரியாக்கம்)
Book Description
ஈழத்தின் மூத்த கவிஞரான ஆசிரியரின் கவிதைகள் அடங்கிய தொகுதி. 1943-1969 காலப்பகுதியில் அவ்வப்போது மஹாகவியால் எழுதப்பட்டுப் பிரசுரமான கவிதைகள் இதில் அடங்குகின்றன.
பதிப்பு விபரம்
மஹாகவியின் வீடும் வெளியும்;. மஹாகவி (இயற்பெயர்;: உருத்திரமூர்த்தி), எம்.ஏ.நுஃமான் (பதிப்பாசிரியர்), கல்முனை 6: வாசகர் சங்கம், நூறி மன்சில், 1வது பதிப்பு, ஜுன் 1973. (தெல்லிப்பளை: குகன் அச்சகம், காங்கேசன்துறை வீதி).
xii + 70 பக்கம், விலை: ரூபா 3, அளவு: 20 * 14 சமீ.
-நூல் தேட்டம் (1504)