விபாஷா 2013.12-01

From நூலகம்
விபாஷா 2013.12-01
78491.JPG
Noolaham No. 78491
Issue 2013.12.01
Cycle இருமாத இதழ்
Editor -
Language தமிழ்
Publisher -
Pages 20

To Read

Contents

  • மாகாண சபை மட்டத்தில் இருமொழிக் கொள்கைக்கு புத்துயிரளித்தல் மத்திய மற்றும் தென் மாகாணங்களிலிருந்து ஆரம்பம் - சந்தமாலி செனவிரத்ன
  • இருமொழிகளைக் கற்கும் மாணவர்கள் உயர்வான அடைவு மட்டத்தில்
  • வைத்தியசாலைகளில் மொழிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் புதிய வைத்தியர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சி
  • அத்திடிய வடக்கு மற்றும் கொழும்பு ஆகிய மொழிச் சங்கங்களின் ஆர்வம் அதிகரிப்பு
  • குருவிட்ட சிறைச்சாலையின் அறிவித்தல்கள் சிங்களத்தில் மற்றும்
  • பாவக்குளம் தமிழ் வித்தியாலத்தில் தமிழ் மொழி ஆசிரியர் பற்றாக்குறை
  • அரச கரும மொழிக் கொள்கை ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது
  • அரச சிறுவர் நாடக விழாவின் மொழிப் பல்வகைமை வரவேற்கப்படல் வேண்டும்
  • மூத்த எழுத்தாளர் கெளரவிப்பின் மூலம் நட்புறவின் சின்னமாகிய நயீமா சித்தீக் - கமல் பெரேரா
  • இலங்கை எழுத்தாளர்களின் தேசிய அமைப்பு விஸ்தரிக்கப்படுகிறது
  • அரங்கத்தின் மும்மொழி வேலைத்திட்டமும் அதன் தொழிற்பாடும் பகுதி 3
  • சிங்கள அனுபவங்கள் எனக்குப் புதுமையானவையல்ல - ஆர். சடகோபன் ராமையா
  • மொழி உரிமை மீறப்படும் போது மெளனம் சாதிக்காதீர்கள், அதற்கான தீர்வினைக் காணுங்கள்
  • ஊடகக் கண்ணோட்டத்தில் விபாஷாவின் நடைமுறை
  • இருமொழிக் கல்வியின் மூலம் தரமான ஒரு எதிர்காலச் சந்ததி - பிரியத்தா நாணயக்கார
  • இனங்களுக்கிடையேயான நட்பும் இலக்கியமும் - எல். முருகபூபதி
  • சமாதானக் கல்வியை மேம்படுத்த வேண்டும் - கலாநிதி தேவநேசன் நேசையா
  • தலைப்பு இல்லாத தாய் நாடு எனும் தமிழ் கவிதைகள் தமிழ் ஆகியது
  • வாசகர் கருத்து