விடியாத இரவுகள்
விடியாத இரவுகள் | |
---|---|
| |
Noolaham No. | 77 |
Author | கோவிலூர் செல்வராஜன் |
Category | தமிழ்ச் சிறுகதைகள் |
Language | தமிழ் |
Publisher | மித்ர |
Edition | 1997 |
Pages | 146 |
To Read
- விடியாத இரவுகள் (382 KB)
- விடியாத இரவுகள் (4.07 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
ஈழத்தின் கலை இலக்கியத் துறையில் ஏற்கெனவே அறிமுகமான கோவிலூர் செல்வராஜன் புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் தற்போது வாழ்கின்றார். தமிழ் உணர்வுகளினாலும், ஆக்கங்களினாலும் நிரந்தர உபாசகராகத் தம்மை அங்கேயும் நிறுவியுள்ளார். நோர்வே நாட்டு வாழ்க்கைக் கோலங்கள், அதிலே தமிழர் எதிர்நோக்கும் அவலங்கள் ஆகியவற்றை நல்ல சிறுகதைகளாகப் படைத்துள்ளார். விடியாத இரவுகள் அத்தகைய படைப்புக்களையும் உள்ளடக்கிய அவரது முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். 1997இல் தமிழ்நாடு கோவை லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசுத்திட்டத்தில் இரண்டாவது பரிசினைப் பெற்ற நூல்.
பதிப்பு விபரம்
விடியாத இரவுகள். கோவிலூர் செல்வராஜா. சென்னை: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி, 1997. (சென்னை: Mithra Book Makers).
146 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18*12.5 சமீ. (ISBN 1 876195185).
-நூல் தேட்டம் (# 1691)