வாலி

From நூலகம்
வாலி
553.JPG
Noolaham No. 553
Author அகளங்கன்
Category இலக்கியக் கட்டுரைகள்
Language தமிழ்
Publisher அகில இலங்கைக் கம்பன் கழகம் யாழ்ப்பாணம்
Edition 1987
Pages xviii + 86

To Read

நூல்விபரம்

கம்பராமாயணத்தில் வாலி வதை என்ற பகுதி புதிய கோணத்தில் வாலியின் பார்வையில் பார்க்கப்படுகின்றது. ஈழநாடு பத்திரிகையில் தொடர்கட்டுரையாக இது வாலி-கொலைக்கரமும் கேள்விச்சரமும் என்ற தலைப்பில் 1979 இல் வெளி வந்தது.


பதிப்பு விபரம் வாலி. அகளங்கள் (இயற்பெயர்: நா.தர்மராஜா). யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234ஏ, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, 1989. 1வது பதிப்பு 1987. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்) x + 86 பக்கம். விலை: ரூபா 23. அளவு: 18 * 13 சமீ.

-நூல் தேட்டம் (# 809)