வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1999

From நூலகம்
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1999
15160.JPG
Noolaham No. 15160
Author அகளங்கன்
Category கோயில் மலர்
Language தமிழ்
Publisher -
Edition 1999
Pages xl+184

To Read


Contents

  • நுழைவாயிலில் - அகளங்கன்
  • பொருளடக்கம்
  • வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தர்மகர்த்தா சபை
  • மலர்க்குழு
  • தர்மகர்த்தா சபையும் அர்ச்சகர்களும்
  • ஆசிகளும் வாழ்த்துக்களும்
    • ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள்
    • சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்கள் வழங்கிய மஹா கும்பாபிஷேக நல் வாழ்த்துமடல்
    • சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசிச் செய்தி
    • சுவாமி ஆத்ம கனாநந்தா அவர்களின் ஆசிச்செய்தி
    • சிவஸ்ரீ இ. பாலச்சந்திரக் குருக்கள் அவர்களின் ஆசியுரை
    • சிவஸ்ரீ மகேஸ் பாலச்சந்திரக் குருக்கள் அவர்களின் ஆசிச் செய்தி
    • ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் அருளாசிச் செய்தி
    • செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் ஆசியுரை
    • வவுனியா அரசாங்க அதிபர் திரு க. கணேஷ் அவர்களின் வாழ்த்துரை
    • இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு சி. தில்லைநடராஜா அவர்களின் வாழ்த்துரை: திருப்தியும் மகிழ்ச்சியும் அருளும் முருகன்
    • வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி. இரகுநாதபிள்ளை அவர்களின் வாழ்த்துரை
    • வவுனியா பிரதேச செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் அவர்களின் வாழ்த்துச் செய்தி
    • வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு இ. விசாகலிங்கம் அவர்களின் வாழ்த்துரை
    • வடக்கு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் உதவிப் பணிப்பாளர் எஸ். எதிர்மன்னசிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
    • வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் திரு சி. சத்தியசீலன் அவர்களின் வாழ்த்துரை
    • வவுனியா கோயில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் சபைத் தலைவர் இரா. சண்முகம் அவர்களின் வாழ்த்துரை: திருவருள் நிறைந்த வாழ்த்துக்கள்
    • வவுனியா கோயில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் சபைச் செயலாளர் சிவஸ்ரீ ஆறுமுகம் நவரத்தினராசா அவர்களின் வாழ்த்துரை
    • வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் திரு நா. சேனாதிராசா அவர்களின் வாழ்த்துச் செய்தி
    • வவுனியா இந்து மாமன்றத் தலைவர் திரு சி. ஏ. இராமஸ்வாமி அவர்களின் இனிய வாழ்த்து
  • வரலாறு உரைகள் ஊஞ்சற்பா
    • ஆலய வரலாறும் அதன் வளர்ச்சியும் - இ. பாலச்சந்திரக் குருக்கள்
    • ஆலய தர்மகர்த்தா திருமதி ஸ்ரீ செல்வராணி அவர்களின் சிறப்புச் செய்தி
    • செயலாளர் உரை - க. ந. பாலச்சந்திரன்
    • பொருளாளர் உரை - க. முருகையா
    • வவுனியாவில் கோவில் கொண்டருளிய ஸ்ரீ கந்தசுவாமி பேரில் திருவூஞ்சல்
    • சுப்ரமணியர் சமாதானமெனும் வள்ளி தெய்வயானை ஏசல்
    • சிற்பக் கலையரசு சுவைக்கவாழி
    • நாதஸ்வர கான கலாசூரி சாகரத்தில் ஈழநல் லூரா வாழி
    • ஓவியக் கலாஜோதி நடராசா வாழி
  • இந்து சமயமும் வழிபாடும்
    • இறை வழிபாடு
    • ஆலயங்களும் ஆராதனைகளும்
    • இந்து மதத்தின் சிறப்பியல்புகள் - கி. வா. ஜகந்நாதன்
    • இந்து சமயம் ஓர் அறிமுகம் - முல்லைமணி
    • மேற்கு நாட்டவர் நோக்கில் இந்து மதம் - க. சி. குலரத்தினம்
    • வேதங் காட்டும் இந்துப் பண்பாடு - கா. கைலாசநாதக் குருக்கள்
    • இந்து சமய மரபில் தலவிருட்ச வழிபாடு - ப. கணேசலிங்கம்
    • இலங்கையில் இந்து சமயம் - கி. லக்ஷ்மணஐயர்
    • இலங்கையில் இந்து சமயக் கல்வி வளர்ச்சியும் அதற்கு உதவிய பெரியார்களும் தாபனங்களும் - க. அருணாசலம்
  • சைவம்
    • சித்தர்களும் சைவமும் - ஆறுமுகம் நவரத்தினராசா
    • சைவ சித்தாந்தமும் சிவாலயங்களும் - க. வச்சிரவேல் முதலியார்
    • சைவ சமயமும் செந்தமிழ் மொழியும் - கனகசபாபதி நாகேஸ்வரன்
    • ஆறுமுக நாவலரும் சைவப் பணிகளும் - கலா சிவகுமாரவேலு
    • நாவலர் பெருமான் காட்டிய சைவ சமய வழ்வு முறை - குமாரசாமி சோமசுந்தரம்
    • சைவத் திருமுறைகளில் சமுதாய நோக்கு - செ. குணபாலசிங்கம்
    • பாமாலை
    • வன்னி இறையே - அகளங்கன்
    • வவினைக் கந்தனே நீ குடமுழுக்கு ஆடியருளே - வ. செல்லையா
    • வவுனியாக் கந்தனே - த. சுந்தரம்பிள்ளை
    • வவுனியா கந்தசாமி கோயில் அருட்பா
    • வன்னியின் காவலன் - கயல்வண்ணன்
    • வவுனியா முருகா வா - இராம நகுலேசன்
    • செந்தமிழரைக் காத்திடுவாய் திருக்குமரா - இராம நகுலேசன்
  • வன்னியும் சைவமும்
    • வன்னியும் வன்னியரும் - சி. எஸ். நவரத்தினம்
    • ஈழத்து முருக வழிபாட்டு மரபில் வன்னிப் பிரதேசம் - ந. ஞானவேல்
    • திருக்கேதீச்சர ஆலயமும் மாந்தைத் துறைமுகம் - கந்தையா வைத்தியநாதன்
    • திருக்கேதீச்சரமும் நாவலர் அவர்களும் - சி. கணபதிப்பிள்ளை
  • முருகன்
    • தமிழ் முருகன் - அ. சண்முகதாஸ்
    • முருக தத்துவம் - கனகசபாபதி நாகேஸ்வரன்
    • ஆறுமுகமான பொருள் - நாகலிங்கம் சிதம்பரநாதன்
    • ஆறுபடை வீடமர்ந்து அருள் புரியும் ஆறுமுகப் பெருமான் - பொன். தெய்வேந்திரன்
    • குருவாய் வருவாய் அருள்வாய் குகனே - யோ. சோமசுந்தரம்
    • இலங்கையில் முருக வழிபாடு - க. சொக்கலிங்கம்
    • மூவர் தமிழில் முத்தமிழ் முருகன் - ஆ. தியாகராசா
    • இனிமை குலவும் ஒரு புகழ்ப்பா - சோ. பத்மநாதன்
    • திருவேளைக்காரன் வகுப்பு
    • வள்ளி தெய்வயானை திருமணத் தத்துவம் - நா. முத்தையா
  • பொது
    • நேமியனைத்தும் அவள் ஆட்சி - மனோன்மணி சண்முகதாஸ்
    • தாய்மை வழிபாட்டின் தொன்மி - சி. க. சிற்றம்பலம்
    • உருத்திராக்கம் - செ. இரங்கநாதன்
    • படிமங்களின் கண் திறப்பு - சு. சண்முகவடிவேல்
    • கன்மமும் மறுபிறப்பும் - முரு. பழ. இரத்தினம் செட்டியார்
    • விதியை வெல்லல் - இ. நமசிவாயம்
    • பக்திமைப் பாடலின் தோற்றமும் வளர்ச்சியும் - க. வெள்ளைவாரணனார்
    • தேவாரப் பண்ணிசை - எம். எம். தண்டபாணி தேசிகர்
    • திருமுறைகளில் இலக்கிய வளம் - சி. பாலசுப்பிரமணியன்
    • கீதை ஒரு வாழ்வியல் நெறி - நா. சுப்பிரமணியம்
    • கோவில் வீதியில் ஓர் அசையும் நாடக அரங்கு சூரன் போரும் சூக்குமமும் - கந்தையா ஸ்ரீ கணேசன்
    • நாட்டியக் கலை - நா. யோகராசா
    • வான் கலந்த வாசகம் - சாரதா நம்பி ஆரூரன்
    • நக்கீரர் ஒரு விதண்டாவாதி - அகளங்கன்
    • அயல் நாடுகளில் நமது பண்பாட்டு நிலையங்கள் - வை. கணபதிஸ்தபதி
    • மங்கள காரகன் - இ. பாலச்சந்திரக் குருக்கள்
    • வேத காலப் பண்பாட்டு விழுமியங்கள் - ஸ்ரீபதிசர்மா கிருஷ்ணானந்தசர்மா