வள்ளி
From நூலகம்
வள்ளி | |
---|---|
| |
Noolaham No. | 53 |
Author | மஹாகவி |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | வரதர் வெளியீடு |
Edition | 1955 |
Pages | 32 |
To Read
- வள்ளி (64.3 KB) (HTML Format)
- வள்ளி (1.09 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
ஈழத்துக் கவிஞர் மஹாகவியின் முதலாவது கவிதைத் தொகுதி இது. கிராம ஊழியன் பண்ணையில் முளைகொண்டு, ஈழகேசரி, மறுமலர்ச்சி இலக்கிய ஏடுகளினூடாக வளர்ச்சிபெற்று, ஈழத்தில் தனக்கென ஓரிடத்தைத் தங்கவைத்துக்கொண்ட மஹாகவி, சாதாரண மக்களின் இன்பதுன்பங்களை அடிப்படையாகக் கொண்ட தனது கவிதைகளால் அழியாப்புகழ் பெற்றவர்.
பதிப்பு விபரம்
வள்ளி: மஹாகவி கவிதைகள். மஹாகவி (இயற்பெயர்: து.உருத்திரமூர்த்தி). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, ஆடி 1955. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226 காங்கேசன்துறை வீதி)
32 பக்கம், விலை: 60 சதம். அளவு: 16*10 சமீ.
-நூல் தேட்டம் (# 1518)