வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:22, 22 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம்
4464.JPG
நூலக எண் 4464
ஆசிரியர் வஜிரசேனா, விஸ்வநாத்
நூல் வகை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தொல்பொருளியல் திணைக்களம்
வெளியீட்டாண்டு 1992
பக்கங்கள் 62

வாசிக்க


உள்ளடக்கம்

  • சனாதிபதி அதிமேதகு ரணசிங்க பிரேமதாச அவர்களின் உரை
  • வணக்கத்துக்குறிய பேராசிரியர் வல்பொல ராகுல மாதோர் அவர்களின் உரை
  • பண்பாட்டு அலுவல்கள் தகவல்துறை, சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு வி.ஜ.மு.லொக்குபண்டார அவர்களின் ஆசிச்செய்தி
  • வல்லிபுரம் பற்றியும் அங்குள்ள இடிபாடுகள் பற்றியும் பண்டைய அறிக்கையிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள்
  • வசப மன்னர் ஆட்சி காலத்துக்குரிய வல்லிபுரம் தங்க தகடுச் சாசனம் - பேராசிரியர் எஸ்.பரணவிதான அவர்கள்
  • வல்லிபுரம் தங்கதகட்டுச் சாசனத்தின் மொழிநடை - பேராசிரியர் வினிவிதாரண அவர்கள்
  • வல்லிபுரம் தங்கதகட்டுச் சாசனம் வருங்காலச் சந்ததியினருக்காகக் காப்பாற்றப்படுதல் வேண்டும் - மாலினி டயஸ்
  • வசப மன்னனுடைய ஆட்சிக் காலம் - சிறிமல் ரணவல்ல
  • வட மாகாணத்தில் நிலப்படம்
  • நிழற்படங்கள்