வடலி

From நூலகம்
வடலி
020.JPG
Noolaham No. 020
Author சிவசேகரம், சி.
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher தேசிய கலை இலக்கியப் பேரவை
Edition 1999
Pages 77

To Read

Book Description

சமகால மக்களின் வாழ்வின் பின்புலத்தில் போர்க்கால மனிதர்களின் வாழ்வின் அவலங்களையும் நெருக்கீடுகளையும் உணர்வுகளையும் தீண்டிவரும் முயற்சியாக இக்கவிதைகள் அமைகின்றன. ஈழத்துக்கவிஞர்களின் வரிசையில் மக்கள் நலனுக்கும் கவித்துவத்தின் அழகியல் அடிப்படை அம்சங்களுக்குமிடையில் சமநிலை கண்டு சமூகமாற்ற நோக்கில் கவிதை படைக்கும் கவிஞர் சிவசேகரத்தின் மற்றுமொரு படைப்பிது.


பதிப்பு விபரம் வடலி. சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏஷியன் புக்ஸ், வசந்தம் லிமிட்டெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய கூட்டுச் சந்தைத் தொகுதி, 1வது பதிப்பு, புரட்டாதி 1999. (தெகிவளை: டெக்னோ பிரிண்ட்). 77 பக்கம், விலை: ரூபா 60. அளவு: 17.5*13 சமீ.

-நூல் தேட்டம் (# 1516)