வடக்குவீதி
From நூலகம்
வடக்குவீதி | |
---|---|
| |
Noolaham No. | 87 |
Author | முத்துலிங்கம், அப்பாத்துரை |
Category | தமிழ்ச் சிறுகதைகள் |
Language | தமிழ் |
Publisher | மணிமேகலைப் பிரசுரம் |
Edition | 1998 |
Pages | 216 |
To Read
- வடக்கு வீதி (671 KB)
- வடக்கு வீதி (6.73 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
இத்தொகுதியில் வெளிவந்திருக்கும் சிறுகதைகள் அவ்வப்போது கணையாழி, கல்கி, இந்தியாடுடே ஆகிய சஞ்சிகைகளிலும், அனைத்துலகத் தமிழ்ப்படைப்புக்களின் தொகுப்பான கிழக்கும் மேற்கும்(லண்டன்) மலரிலும் வெளிவந்தவையாகும்.
பதிப்பு விபரம்
வடக்கு வீதி. அ.முத்துலிங்கம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், 4, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 1998. (Chennai 600005: MK Enterprises) 216 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 18.5*12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 603)