யோகம் இருக்கிறது

From நூலகம்
யோகம் இருக்கிறது
418.JPG
Noolaham No. 418
Author குந்தவை
Category தமிழ்ச் சிறுகதைகள்
Language தமிழ்
Publisher மித்ர
Edition 2002
Pages 192

To Read

நூல்விபரம்

மூச்சுத் திணறவைக்கும் பல இறுக்கங்களிலிருந்து தப்பி இன்னும் எங்கள் யாழ்ப்பாணம் ஜீவ ஓட்டத்தோடு தான் இருக்கின்றது. அந்த ஜீவ ஓட்டத்தைப் பேண, அது சகித்த வலிகளை, நேரில் பார்த்த உணர்நோக்குடன் பதிவுகளாக்க முயன்றிருக்கின்றேன். -குந்தவை (என்னுரையில்)


பதிப்பு விபரம் யோகம் இருக்கிறது. குந்தவை. சென்னை 24: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2002. (சென்னை 24: Mithra Arts and Creations, 375/8-10 Arcot Road). 192 பக்கம், விலை: இந்திய ரூபா 60. அளவு: 18 * 12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1688)