யாழ்ப்பாண வைபவ மாலை
From நூலகம்
யாழ்ப்பாண வைபவ மாலை | |
---|---|
| |
Noolaham No. | 256 |
Author | மயில்வாகனப் புலவர், சபாநாதன், குல. |
Category | இலங்கை வரலாறு |
Language | தமிழ் |
Publisher | இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் |
Edition | 1995 |
Pages | xxiii + xviii + 96 |
To Read
- யாழ்ப்பாண வைபவ மாலை (3.91 MB) (PDF Format) - Please download to read - Help
- யாழ்ப்பாண வைபவ மாலை (எழுத்துணரியாக்கம்)
இவற்றையும் பார்க்கவும்
Book Description
யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து அறியும் பொருட்டு பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் கூடிய நூல்.
பதிப்பு விபரம்
யாழ்ப்பாண வைபவ மாலை. மயில்வாகனப் புலவர் (மூலம்), குல.சபாநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1953. (சென்னை 7:The Premier Art Press).
xxiii + xviii + 96 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 18 * 14 சமீ.
-நூல் தேட்டம் (1976)