மௌனகுருவின் மூன்று நாடகங்கள்
From நூலகம்
மௌனகுருவின் மூன்று நாடகங்கள் | |
---|---|
| |
Noolaham No. | 429 |
Author | மௌனகுரு, சின்னையா |
Category | தமிழ் நாடகங்கள் |
Language | தமிழ் |
Publisher | நாடக அரங்கக் கல்லூரி |
Edition | 1987 |
Pages | xx + 53 |
To Read
- மௌனகுருவின் மூன்று நாடகங்கள் (2.42 MB) (PDF Format) - Please download to read - Help
- மௌனகுருவின் மூன்று நாடகங்கள் (எழுத்துணரியாக்கம்)
நூல்விபரம்
யாழ்ப்பாணம், சுண்டிக்குளி மகளிர்கல்லூரி, இந்து மகளிர்கல்லூரி, ஆகிய கல்லூரிகளில் அக்கல்லூரி மாணவியரால் அரங்கேற்றப் பட்ட மழை, சரிபாதி, நம்மைப் பிடித்த பிசாசுகள் ஆகிய மூன்று நாடகங்களின் நூலுரு. பெண்களின் சமூகவிழிப்புணர்வு, தமிழர்களின் பல்வேறு சமூகப்பிரச்சினைகள் என்பவற்றை மையமாக வைத்து இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
மௌனகுருவின் மூன்று நாடகங்கள்.சி.மௌனகுரு. யாழ்ப் பாணம்: நாடக அரங்கக் கல்லூரி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம்)
xx + 54 பக்கம், விலை: ரூபா 10. அளவு: 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (# 498)