"மௌனகுருவின் மூன்று நாடகங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "<br/>" to "")
வரிசை 13: வரிசை 13:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/05/429/429.pdf மௌனகுருவின் மூன்று நாடகங்கள் (2.42 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/05/429/429.pdf மௌனகுருவின் மூன்று நாடகங்கள் (2.42 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/05/429/429.html மௌனகுருவின் மூன்று நாடகங்கள் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
 
 
  
 
== நூல்விபரம்==
 
== நூல்விபரம்==

21:07, 12 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

மௌனகுருவின் மூன்று நாடகங்கள்
429.JPG
நூலக எண் 429
ஆசிரியர் சி. மௌனகுரு
நூல் வகை தமிழ் நாடகங்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நாடக அரங்கக் கல்லூரி
வெளியீட்டாண்டு 1987
பக்கங்கள் xx + 54

வாசிக்க

நூல்விபரம்

யாழ்ப்பாணம், சுண்டிக்குளி மகளிர்கல்லூரி, இந்து மகளிர்கல்லூரி, ஆகிய கல்லூரிகளில் அக்கல்லூரி மாணவியரால் அரங்கேற்றப் பட்ட மழை, சரிபாதி, நம்மைப் பிடித்த பிசாசுகள் ஆகிய மூன்று நாடகங்களின் நூலுரு. பெண்களின் சமூகவிழிப்புணர்வு, தமிழர்களின் பல்வேறு சமூகப்பிரச்சினைகள் என்பவற்றை மையமாக வைத்து இவை தயாரிக்கப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம் மௌனகுருவின் மூன்று நாடகங்கள்.சி.மௌனகுரு. யாழ்ப் பாணம்: நாடக அரங்கக் கல்லூரி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம்) xx + 54 பக்கம், விலை: ரூபா 10. அளவு: 21 * 14 சமீ.


-நூல் தேட்டம் (# 498)