மொழியும் வாழ்வும் ஓர் அறிமுகக் கையேடு

From நூலகம்
மொழியும் வாழ்வும் ஓர் அறிமுகக் கையேடு
4712.JPG
Noolaham No. 4712
Author மனோன்மணி சண்முகதாஸ், இரகுநாதன், மயில்வாகனம்
Category மொழியியல்
Language தமிழ்
Publisher கோகுலம் வெளியீடு
Edition 2006
Pages 192

To Read

Contents

 • யாழ்ப்பாணம்: மொழியும் வாழ்வும்
 • அருளாசிச் செய்தி - ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
 • வாழ்த்துரை - தங்கம்மா அப்பாக்குட்டி
 • பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் அறுபது அகவைக்கான வாழ்த்துக்கள் - கா.சிவத்தம்பி
 • கட்டுரை தொகுப்பாளர் குறிப்புரை - மனோன்மணி சண்முகதாஸ், மயில்வாகனம் இரகுநாதன்
 • யாழ்ப்பாணத் தமிழில் சங்கத்தமிழ்- அ.சண்முகதாஸ்
 • யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழில் சொல்லும் பொருளும் - ச.தனஞ்செயராசசிங்கம்
 • யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு - சுபதினி ரமேஷ்
 • யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் பிறமொழிச் சொற்கள் - அம்பிகை நடராசா
 • இன்பத் தமிழ் - வண.தம்மரத்தின தேரோ
 • யாழ்ப்பாணத்து இலக்கணக் கல்வி மரபு - பொ.செங்கதிர்ச் செல்வன்
 • ஞானப்பிரகாச சுவாமிகள் - வி.செல்வநாயகம்
 • யாழ்ப்பாணம் பிரதேச நீர்வளமும் வாழ்வும் - S.T.B.இராஜேஸ்வரன்
 • யாழ்ப்பாணத் தமிழர் உணவுப் பழக்கங்கள் - மனோன்மணி சண்முகதாஸ்
 • யாழ்ப்பாணத்தில் மூவலகு வீடுகள் - பா.அகிலன்
 • பாரம்பரிய அணிகலன்களூடாக அறியப்படும் யாழ்ப்பாண மரபும் பண்பாடும் - செ.கிருஷ்ணராசா
 • யாழ்ப்பாணத் தமிழரிடையே வழங்கும் நாட்டுப்புற நம்பிக்கைகள் - கி.வி.விசாகரூபன்
 • யாழ்ப்பாணத்தில் சாதியும் மதமும் ஈழத்தமிழ் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேடல் - ம.இரகுநாதன்
 • யாழ்ப்பாணத்து கோவிற் கலைகள் ஒரு வரலாற்று நோக்கு - ஈ.குமரன்
 • யாழ்ப்பாணத்து கோவில் வழிப்பாட்டில் சாத்துப்படிக் கலை - நாச்சியம்மார் செல்வநாயகம்
 • தென்னிந்தியச் சிற்பக் கலை கோட்பாடுகளும் அவை யாழ்ப்பாணத்து கலை மரபிற் பயிலப்படும் முறைமையும் - ஏ.என்.கிருஷ்ணவேனி
 • யாழ்ப்பாணத்து சித்தர்கள்: ஓர் அறிமுகம் - கலைவாணி இராமநாதன்
 • யாழ்ப்பாணாத்து பண்பாட்டுப் பேணலில் பெண்கள் - செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்
 • யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் - க.கணபதிப்பிள்ளை
 • கிறிஸ்தவ சமயமும் தமிழ்ப்பண்பாடும் - ஞாபிலேந்திரன்
 • தமிழ்ச் சமுதாயத்தில் பிரசங்க மரபின் தோற்றமும் வளர்ச்சியும் சில குறிப்புக்கள் - எஸ்.ஜெபநேசன்
 • யாழ்ப்பாணத்தில் சைவத்தின் காவலர் நாவலர் - அருள்நங்கை சண்முகநாதன்
 • ஸ்பெஷல் நாடக மரபின் வாழ்வும் வளமும் ஓர் ஒப்பியல் நோக்கிற்கான ஆரம்பம் - த.கலாமணி
 • யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களின் இன்றைய அபிவிருத்தி நிலையும் எதிர்கால இடம் சார்ந்த அபிவிருத்தி திறமுறைகளும் - பொ.பாலசுந்தரம்பிள்ளை
 • யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு கண்ணோட்டம் - கா.குகபாலன்
 • இலத்திரனியல் வர்த்தகம் - க.தேவராஜா
 • கட்டுரை ஆசிரியர்கள்
 • எஸ்.சிவலிங்கராஜாவின் வாழ்க்கைப் பதிவுகள்