முகம் கொள்
From நூலகம்
முகம் கொள் | |
---|---|
| |
Noolaham No. | 6 |
Author | அரவிந்தன், கி. பி. |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | கீதாஞ்சலி வெளியீடு |
Edition | 1992 |
Pages | 96 |
To Read
- முகம் கொள் (162 KB) (HTML Format)
- முகம் கொள் (1.99 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
இக்கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை உள்ளடக்கியவை. யாழ்ப்பாணத்து அனுபவங்கள், தமிழகத்தில் வாழ்ந்த இடைக்காலத்தனுபவங்கள், அகதி வாழ்வின் பாதிப்புக்கள். இக்கவிதைகள் வரலாற்று அனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல, அவ்வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால் பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டு பண்படுத்தப்பட்டு கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
முகம்கொள். கி.பி.அரவிந்தன். சென்னை 21: கீதாஞ்சலி வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1992. (சென்னை 5: மனோ அச்சகம்)
96 பக்கம், ஓவியங்கள். விலை: இந்தியரூபா 20. அளவு: 18*12.5சமீ.
-நூல் தேட்டம் (# 466)