"மீண்டும் துளிர்க்கும் வசந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 158|
 
   நூலக எண்    = 158|
 
   தலைப்பு            =  '''மீண்டும் துளிர்க்கும் வசந்தம்''' |
 
   தலைப்பு            =  '''மீண்டும் துளிர்க்கும் வசந்தம்''' |
   படிமம்          =  [[படிமம்:158.jpg|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:158.JPG|150px]] |
   ஆசிரியர்      =  [[:பகுப்பு: அம்புலி|அம்புலி]] |
+
   ஆசிரியர்      =  [[:பகுப்பு: அம்புலி, ந.|அம்புலி, ந.]] |
   வகை               = [[:பகுப்பு:கவிதை|கவிதை]] |
+
   வகை=தமிழ்க் கவிதைகள் |
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:மகளிர் வெளியீட்டுப் பிரிவு|மகளிர் வெளியீட்டுப் பிரிவு]] |
+
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகள்]] |
 
   பதிப்பு              = [[:பகுப்பு:2004|2004]]|
 
   பதிப்பு              = [[:பகுப்பு:2004|2004]]|
 
   பக்கங்கள்          =  xii + 107 |
 
   பக்கங்கள்          =  xii + 107 |
வரிசை 12: வரிசை 12:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://www.noolaham.net/project/02/158/158.htm மீண்டும் துளிர்க்கும் வசந்தம் (212 KB)] {{H}}
+
{{வெளியிடப்படவில்லை}}
* [http://www.noolaham.net/project/02/158/158.pdf மீண்டும் துளிர்க்கும் வசந்தம் (3.30 MB)] {{P}}
 
 
 
  
 
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
 
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
வரிசை 21: வரிசை 19:
  
  
'''பதிப்பு விபரம்''' <br/>
+
'''பதிப்பு விபரம்'''  
  
 
மீண்டும் துளிர்க்கும் வசந்தம். ந.அம்புலி (இயற்பெயர்: சுகந்தி நடராசா). தமிழீழம்: மகளிர் வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், 1வது பதிப்பு, 2004. (கிளிநொச்சி: அழகன் பதிப்பகம்).
 
மீண்டும் துளிர்க்கும் வசந்தம். ந.அம்புலி (இயற்பெயர்: சுகந்தி நடராசா). தமிழீழம்: மகளிர் வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், 1வது பதிப்பு, 2004. (கிளிநொச்சி: அழகன் பதிப்பகம்).
வரிசை 27: வரிசை 25:
  
  
[[பகுப்பு:அம்புலி]]
+
[[பகுப்பு:அம்புலி, ந.]]
[[பகுப்பு:கவிதை]]
 
[[பகுப்பு:மகளிர் வெளியீட்டுப் பிரிவு]]
 
 
[[பகுப்பு:2004]]
 
[[பகுப்பு:2004]]
 +
[[பகுப்பு:தமிழீழ விடுதலைப் புலிகள்]]
 +
 +
{{சிறப்புச்சேகரம்-பெண்கள்ஆவணகம்/நூல்கள்}}
 +
{{சிறப்புச்சேகரம்-கிளிநொச்சிஆவணகம்/நூல்கள்}}
 +
{{சிறப்புச்சேகரம்-யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக எண்ணிமவாக்கம்/நூல்கள்}}

05:52, 3 அக்டோபர் 2023 இல் கடைசித் திருத்தம்

மீண்டும் துளிர்க்கும் வசந்தம்
158.JPG
நூலக எண் 158
ஆசிரியர் அம்புலி, ந.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழீழ விடுதலைப் புலிகள்
வெளியீட்டாண்டு 2004
பக்கங்கள் xii + 107

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல் விபரம்

7 புகைப்படங்களுடனும், த.வி.பு.தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் ஆசியுரையுடனும் வெளியாகியுள்ள இந்நூலில், சுதந்திரப் பறவைகள் இதழில் பிரசுரமான 70க்கும் அதிகமான அம்புலியின் கவிதைகளில் தேர்ந்த 35 கவிதைகள் இடம்பெறுகின்றது. விடுதலைக்கான நேசிப்பையும், தேச விடுதலை, பெண் விடுதலை ஆகிய இரு அம்சங்களின் இணைவினையும் இக்கவிதைகளில் தரிசிக்கலாம். தன்னைப் போராளியாக்கியதால் விசாலமான வாழ்வனுபவத்தை இவரால் தனதாக்க முடிந்துள்ளது. யுத்தத்தையும் அதன் வாழ்வையும் எதிர்கொண்ட ஒரு பெண்ணின் பட்டுணர்வுகளை இந்தக் கவிதைகள் பாடுகின்றன. இக்கவிஞர், உதயலட்சுமி, அணங்கு, அரியாத்தை, மனுசி, கங்கை, ந.சாரங்கா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.


பதிப்பு விபரம்

மீண்டும் துளிர்க்கும் வசந்தம். ந.அம்புலி (இயற்பெயர்: சுகந்தி நடராசா). தமிழீழம்: மகளிர் வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், 1வது பதிப்பு, 2004. (கிளிநொச்சி: அழகன் பதிப்பகம்). xii + 107 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21x14 சமீ.