மீடியாவிக்கி பேச்சு:Hf-nsfooter-

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:21, 28 செப்டம்பர் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (புதிய பக்கம்: திட்ட அறிமுகப் பக்கத்துக்குப் பல இணைப்புக்கள் செல்கின்றன. ...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

திட்ட அறிமுகப் பக்கத்துக்குப் பல இணைப்புக்கள் செல்கின்றன. ஏதாவது ஓர் இணைப்பினூடாகச் செல்பவரும் முழுப் பக்கத்தையும் பார்வையிட முடியும். திட்ட அறிமுகப் பக்கத்தை ஒரு வலைவாசலாக (portal) வடிவமைத்துக் கொண்டால் அனைத்துத் தகவல்களும் கவனிக்கப்படும் வகையில் இருக்கும்.

இந்த இணைப்புக்கள் வாசகருக்கே அதிகம் பயன்படுமென்ற வகையில் random page இணைப்பையும் சேர்த்திருக்கிறேன். பக்கத்தின் தொடக்கத்தில் (side bar) கொடுக்கப்பட்ட சில இணைப்புக்களையும் இங்கே நகர்த்தியிருக்கிறேன். பக்கத்தின் தொடக்கத்தில் இல்லாமல் பல இணைப்புக்களிலொன்றாக பிரபல பக்கங்கள் இருப்பதுவும் பொருத்தமென நினைக்கிறேன்.

அத்துடன் side bar சுருக்கமாக இருக்க வேண்டும். அதன் அகலத்தைச் சற்றுக் குறைப்பது பொருத்தமாக இருக்கலாம்.

மாற்றங்கள் பொருத்தமில்லையெனில் மீளமைத்துக் கொள்ளலாம். நன்றி. கோபி 02:21, 29 செப்டெம்பர் 2008 (UTC)