"மீடியாவிக்கி பேச்சு:Hf-nsfooter-" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி
வரிசை 1: வரிசை 1:
 
திட்ட அறிமுகப் பக்கத்துக்குப் பல இணைப்புக்கள் சென்றன. ஏதாவது ஓர் இணைப்பினூடாகச் செல்பவரும் முழுப் பக்கத்தையும் பார்வையிட முடியும். திட்ட அறிமுகப் பக்கத்தை ஒரு வலைவாசலாக (portal) வடிவமைத்துக் கொண்டால் அனைத்துத் தகவல்களும் கவனிக்கப்படும் வகையில் இருக்கும். ஆயினும் வலைப்பதிவு பற்றிய பக்கத்துக்கும் பங்களிப்போர் பக்கத்துக்கும் தனித்தனி இணைப்புக்கள் கொடுத்திருக்கிறேன்.
 
Hf-nsfooter- இணைப்புக்கள் வாசகருக்கே அதிகம் பயன்படுமென்ற வகையில் random page இணைப்பையும் சேர்த்திருக்கிறேன். பக்கத்தின் தொடக்கத்தில் (side bar) கொடுக்கப்பட்ட சில இணைப்புக்களையும் இங்கே நகர்த்தியிருக்கிறேன். பக்கத்தின் தொடக்கத்தில் இல்லாமல் பல இணைப்புக்களிலொன்றாக பிரபல பக்கங்கள் இருப்பதுவும் பொருத்தமென நினைக்கிறேன்.
+
Hf-nsfooter- இணைப்புக்கள் வாசகருக்கே அதிகம் பயன்படுமென்ற வகையில் [[சிறப்பு:Random]] இணைப்பையும் சேர்த்திருக்கிறேன். பக்கத்தின் தொடக்கத்தில் (side bar) கொடுக்கப்பட்ட சில இணைப்புக்களையும் இங்கே நகர்த்தியிருக்கிறேன். பக்கத்தின் தொடக்கத்தில் இல்லாமல் பல இணைப்புக்களிலொன்றாக பிரபல பக்கங்கள் இருப்பதுவும் பொருத்தமென நினைக்கிறேன்.
  
அத்துடன் side bar சுருக்கமாக இருக்க வேண்டும். அதன் அகலத்தைச் சற்றுக் குறைப்பது பொருத்தமாக இருக்கலாம்.
 
மாற்றங்கள் பொருத்தமில்லையெனில் மீளமைத்துக் கொள்ளலாம். நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 02:21, 29 செப்டெம்பர் 2008 (UTC)
 
21:57, 28 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

திட்ட அறிமுகப் பக்கத்துக்குப் பல இணைப்புக்கள் சென்றன. ஏதாவது ஓர் இணைப்பினூடாகச் செல்பவரும் முழுப் பக்கத்தையும் பார்வையிட முடியும். திட்ட அறிமுகப் பக்கத்தை ஒரு வலைவாசலாக (portal) வடிவமைத்துக் கொண்டால் அனைத்துத் தகவல்களும் கவனிக்கப்படும் வகையில் இருக்கும். ஆயினும் வலைப்பதிவு பற்றிய பக்கத்துக்கும் பங்களிப்போர் பக்கத்துக்கும் தனித்தனி இணைப்புக்கள் கொடுத்திருக்கிறேன்.

Hf-nsfooter- இணைப்புக்கள் வாசகருக்கே அதிகம் பயன்படுமென்ற வகையில் சிறப்பு:Random இணைப்பையும் சேர்த்திருக்கிறேன். பக்கத்தின் தொடக்கத்தில் (side bar) கொடுக்கப்பட்ட சில இணைப்புக்களையும் இங்கே நகர்த்தியிருக்கிறேன். பக்கத்தின் தொடக்கத்தில் இல்லாமல் பல இணைப்புக்களிலொன்றாக பிரபல பக்கங்கள் இருப்பதுவும் பொருத்தமென நினைக்கிறேன்.

அத்துடன் side bar சுருக்கமாக இருக்க வேண்டும். அதன் அகலத்தைச் சற்றுக் குறைப்பது பொருத்தமாக இருக்கலாம்.

மாற்றங்கள் பொருத்தமில்லையெனில் மீளமைத்துக் கொள்ளலாம். நன்றி. கோபி 02:21, 29 செப்டெம்பர் 2008 (UTC)