மிக அதிகாலை நீல இருள்

From நூலகம்
மிக அதிகாலை நீல இருள்
32.JPG
Noolaham No. 32
Author ஆத்மா, என்.
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher விடியல் பதிப்பகம்
Edition 1996
Pages 55

To Read

Book Description

ஆத்மாவின் கவிதைகளில் ஆங்காங்கே உயிர்கூடத் தொடங்கியிருக்கி;ன்றது. வரண்ட தரையில் மழைக்கு முளைத்தெழும் பசிய புற்களைப் போல பசுமையாக, குளுமையாக. அதைவிடப் பெரிய விடயம், கவிதைக்கு உயிர் முக்கியம் என்பது இந்த ஆத்மாவுக்கு விளங்கியிருப்பது, அது போதும். - சோலைக்கிளி (முன்னுரையில்)


பதிப்பு விபரம் மிக அதிகாலை நீல இருள். என்.ஆத்மா. கோவை: 641015: விடியல் பதிப்பகம், மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலிப்பாளையம், 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (சென்னை 600017: மாணவர் மறுதோன்றி அச்சகம்). 55 பக்கம், விலை: இந்திய ரூபா: 25. அளவு: 18*12 சமீ.


-நூல் தேட்டம் (# 1506)