மாற்றம்

From நூலகம்
மாற்றம்
539.JPG
Noolaham No. 539
Author சட்டநாதன், கனகரத்தினம்
Category தமிழ்ச் சிறுகதைகள்
Language தமிழ்
Publisher -
Edition 1980
Pages 102

To Read

நூல்விபரம்

இறுக்கமான குடும்ப உறவுகளில் ஆணின் அதிகாரமுனை மழுங்க, பெண் தன்னைச்சுற்றிப் பிணைந்து கிடக்கும் தளைகளைத் தகர்த்து விட்டு விடுதலையாவது இக்கதைகளில் இயல்பாகவே சாத்திய மா கின்றது. மல்லிகை, அஞ்சலி, பூரணி, அலை ஆகிய சிறுசஞ்சிகை களில் வெளிவந்த ஆறு சிறுகதைகளின் தொகுப்பு.


பதிப்பு விபரம் மாற்றம். க.சட்டநாதன். யாழ்ப்பாணம்: 171/7 பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜுன் 1980. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம்) 102 பக்கம். விலை: ரூபா 6. அளவு: 18 * 12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 591)