மாதவி மடந்தை

From நூலகம்
மாதவி மடந்தை
270.JPG
Noolaham No. 270
Author இலங்கையர்கோன்
Category தமிழ் நாடகங்கள்
Language தமிழ்
Publisher திருமகள் அழுத்தகம்
Edition 1958
Pages viii + 76

To Read

Book Description

சிலப்பதிகாரத்தைத் தழுவிய ஒரு மேடை நாடகமாக இந்நாடக நூல் உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு அங்கங்களில் அமைந்த இந்நாடகம் வானொலி நாடகமாக இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியது.


பதிப்பு விபரம் மாதவி மடந்தை இலங்கையர்கோன் (இயற்பெயர்: ந.சிவஞானசுந்தரம்). சுன்னாகம்: திருமகள் அழுத்தகம், 1வது பதிப்பு 1958. (சுன்னாகம்: திருமகள் அச்சகம்). viii + 76 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18.5 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (4538)