"மலையக வாய்மொழி இலக்கியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "இலக்கியம்" to "இலக்கியம்")
சி (Text replace - "பகுப்பு:நூல்கள்" to "")
வரிசை 41: வரிசை 41:
 
[[பகுப்பு:1993]]
 
[[பகுப்பு:1993]]
 
[[பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை]]
 
[[பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை]]
[[பகுப்பு:நூல்கள்]]
+
 
 
{{சிறப்புச்சேகரம்-மலையகஆவணகம்/நூல்கள்}}
 
{{சிறப்புச்சேகரம்-மலையகஆவணகம்/நூல்கள்}}
 
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]
 
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]

04:02, 22 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

மலையக வாய்மொழி இலக்கியம்
366.JPG
நூலக எண் 366
ஆசிரியர் சாரல்நாடன்
நூல் வகை இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை
வெளியீட்டாண்டு 1993
பக்கங்கள் 88

வாசிக்க



நூல்விபரம்

எழுத்தறிவற்ற பாட்டாளி மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் நாட்டார்பாடல்கள் எல்லா நாடுகளிலும் எல்லா இன மக்களிடை யேயும் இருப்பது போலவே இலங்கை மலையக மக்களிடையேயும் வாய்மொழி இலக்கியமாக இருந்து வருகின்றது. தென்னிந்தியத் தமிழ்மக்களின் வம்சாவளியினர் என்பதால் தென்னிந்திய- தமிழக நாட்டார் பாடல்களையொத்த பல பாடல்கள் இவர் தம்வாய்மொழி வழக்கில் இருந்துவந்துள்ளன. தம் வாழ்க்கைச்சூழல் இயல்புகளுக்கேற்ப அவை திரிபடைந்து மலையக மக்களுக்கேயுரிய தனித்துவமான பாடல்களாக மிளிர்வதைக் காணலாம். மலையக மக்களின் வாய்மொழி இலக்கியம் பற்றிய 12 கட்டுரைகளும் இதை ஆய்வுரீதியாக வெளிக்கொணர்கின்றன.


பதிப்பு விபரம்
மலையக வாய்மொழி இலக்கியம். சாரல்நாடன். சென்னை: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1993. (சென்னை02: சூர்யா அச்சகம்) 88 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (225)