மலையகத் தமிழ் இலக்கியம்

நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:11, 2 செப்டம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மலையகத் தமிழ் இலக்கியம்
554.JPG
நூலக எண் 554
ஆசிரியர் கலாநிதி க. அருணாசலம்
நூல் வகை , இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழ் மன்றம்
வெளியீட்டாண்டு 1994
பக்கங்கள் 288

[[பகுப்பு:, இலக்கியம்]]

வாசிக்க


நூல்விபரம்

மலையக இலக்கியம் பற்றியதான ஒரு வரலாற்று ஆய்வு. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் இலக்கிய முயற்சிகள் பற்றியும் அவர்களது வரலாறு பற்றியும் இந்நூல் பேசுகின்றது.


பதிப்பு விபரம்
மலையகத் தமிழ் இலக்கியம். க.அருணாசலம். இராஜகிரிய: தமிழ் மன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (கோடம்பாக்கம்: இள வழகன் பதிப்பகம்) 187 பக்கம். விலை: ரூபா 125. அளவு: 17.5 * 12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 801)