மலையகத் தமிழ் இலக்கியம்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:51, 1 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http" to "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மலையகத் தமிழ் இலக்கியம்
554.JPG
நூலக எண் 554
ஆசிரியர் கலாநிதி க. அருணாசலம்
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழ் மன்றம்
வெளியீட்டாண்டு 1994
பக்கங்கள் 288

வாசிக்க


நூல்விபரம்

மலையக இலக்கியம் பற்றியதான ஒரு வரலாற்று ஆய்வு. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் இலக்கிய முயற்சிகள் பற்றியும் அவர்களது வரலாறு பற்றியும் இந்நூல் பேசுகின்றது.


பதிப்பு விபரம்
மலையகத் தமிழ் இலக்கியம். க.அருணாசலம். இராஜகிரிய: தமிழ் மன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (கோடம்பாக்கம்: இள வழகன் பதிப்பகம்) 187 பக்கம். விலை: ரூபா 125. அளவு: 17.5 * 12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 801)