"மலையகத் தமிழ் இலக்கியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http" to "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http")
வரிசை 12: வரிசை 12:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
 
 
* [http://noolaham.net/project/06/554/554.pdf மலையகத் தமிழ் இலக்கியம் (9.83 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/06/554/554.pdf மலையகத் தமிழ் இலக்கியம் (9.83 MB)] {{P}}
  

20:51, 1 மே 2015 இல் நிலவும் திருத்தம்

மலையகத் தமிழ் இலக்கியம்
554.JPG
நூலக எண் 554
ஆசிரியர் கலாநிதி க. அருணாசலம்
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழ் மன்றம்
வெளியீட்டாண்டு 1994
பக்கங்கள் 288

வாசிக்க


நூல்விபரம்

மலையக இலக்கியம் பற்றியதான ஒரு வரலாற்று ஆய்வு. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் இலக்கிய முயற்சிகள் பற்றியும் அவர்களது வரலாறு பற்றியும் இந்நூல் பேசுகின்றது.


பதிப்பு விபரம்
மலையகத் தமிழ் இலக்கியம். க.அருணாசலம். இராஜகிரிய: தமிழ் மன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (கோடம்பாக்கம்: இள வழகன் பதிப்பகம்) 187 பக்கம். விலை: ரூபா 125. அளவு: 17.5 * 12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 801)