மன ஓசை
From நூலகம்
மன ஓசை | |
---|---|
| |
Noolaham No. | 1202 |
Author | சந்திரவதனா செல்வகுமாரன் |
Category | தமிழ்ச் சிறுகதைகள் |
Language | தமிழ் |
Publisher | - |
Edition | 2007 |
Pages | 196 |
To Read
- மன ஓசை (1.06 MB) (HTML Format)
- மன ஓசை (9.04 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் சந்திரவதனாவின் 30 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை தன்னால் அனுபவிக்கப்பட்ட, நம்பமுடியாத சில நிகழ்வுகளின் இலக்கியத்துவமான வெளிப்பாடுகளாயும், சமூகத்தின் பல பாரம்பரிய கோட்பாடுகளை உடைத்தெறியும் ஆவேசத்தில் பிறந்த கற்பனை கலந்த நிகழ்வுகளாயும், இயலாமையின் வடிகால்களாயும் அமைந்திருக்கின்றன.
பதிப்பு விபரம் மன ஓசை. சந்திரவதனா செல்வகுமாரன். Germany: சந்திரவதனா செல்வகுமாரன், 74523 Schwaebisch Hall, 1வது பதிப்பு, ஆவணி 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).
196 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21*14.5 சமீ.
-நூல் தேட்டம் (# 4628)