மதப்பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு
From நூலகம்
					| மதப்பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு | |
|---|---|
|   | |
| Noolaham No. | 1045 | 
| Author | செல்வி திருச்சந்திரன் | 
| Category | பெண்ணியம் | 
| Language | தமிழ் | 
| Publisher | WERC Publication | 
| Edition | - | 
| Pages | viii + 147 | 
To Read
- மதப்பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு (6.11 MB) (PDF Format) - Please download to read - Help
 - மதப்பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு (எழுத்துணரியாக்கம்)
 
Contents
- பெண்ணுரிமை தொடர்பில் வேண்டப்படும் இச்லாமிய நோக்கு - முர்ஷிதா மீராலெப்பை 
- அறிமுகம்
 - பால் நிலைச் சமத்துவம்
 - திருமணம்
 - பலதார மணம்
 - விவாகரத்து
 - இத்தா
 - அரசியல் தலைமைத்துவம்
 - முடிவுரை
 - உசாத்துணை நூல்கள்
 
 - பெரிய புராண வரலாற்று நவிற்சிக் காலத்தில் சைவநெறியிற் பெண்ணிலை - வை.கா.சிவப்பிரகாசம் 
- சைவத்திற் பெண்கள் - பெரிய புராண மூலங்கள்
 - சைவத்திற் பெண்கள் - தகவல் மூலமாகப் பெரிய புராணம்
 - சமூக மதிப்பு நிலையின் வரைவிலக்கணம்
 - பெண்களின் மதிப்பு நிலை - ஆய்வடிப்படை
 - கமலினியும் அநிந்திதையும்
 - சேக்கிழார் நவிலும் சங்கிலியார்
 - பின்னுரை
 - உசாத்துணைகள்
 
 - பெண்களின் சமூக அந்தஸ்து மீதான பெளத்த சமய தத்துவத்தின் தாக்கம் - சில யாதகக் கதைகள் தரும் அளவு கோல்கள் - விகித்தா இரங்கநாதன் 
- பெளத்த சமயம் தோன்றிய காலத்தில் பெண் நிலை:
 - ஏனைய சமயங்களில் இருந்த கட்டுப்பாடு
 - சூல்ல தனுத்திர யாதகக் கதை
 - இக் கதையில் பெண்நிலை
 - முடிவுரை
 
 - சமயச் சடங்குகளும் பெண்களும் : மட்டக்களப்பின் வழிபாட்டுப் பாரம்பரியங்களை  அடிப்படையகக் கொண்ட சில அவதனங்கள் - சித்திரலேகா மெளனகுரு 
- மட்டக்களப்பின் வழிபாட்டு மரபுகள்
- மட்டக்களப்பின் தெய்வங்கள்
 - பெண்களின் பங்குபற்றல்
 - குரவையிடுதல்
 - நெல்லுக் குற்றுதல்
 - கன்னிமார் சடங்கு
 - தெய்வமாடுதல்
 - பூசாரியாரின் பெண் வேடப் புனைவு
 - சமயத்தின் சமஸ்கிருதமயமாகல்
 - தந்தை வழி கலாசார விழுமியங்களின் நிலைபேறு
 - முடிவுரை
 
 
 - மட்டக்களப்பின் வழிபாட்டு மரபுகள்
 - சித்தர் பார்வையில் பெண்கள் - செ.யோகராசா
- ஆய்வின் அவசியம்
 - சித்தர்களைப் பற்றி
 - சித்தர்களின் பெண் தெய்வ வழிபாடு
 - சித்தர்களின் தாந்திரிகச் சடங்குகள்
 - சித்தர்களும் பெண்கள் தொடர்பான சடங்குகளும் சம்பிரதாயங்களும்
 - பெண்களும் உலக சிருஷ்டியும்
 - சித்தர்கள் பெண்களை வெறுத்தனரா?
 - மூல நூல்கள்
 - துணை நூல்கள்
 - அடிக்குறிப்பு
 
 - "தமிழ் இலக்கியத்தில் பெளத்தமதத் துறவிகளாகப் பெண்கள்" 
- மாதவி
 - மணிமேகலை
 - மூல நூல்கள்
 - உசாத்துணை நூல்கள்
 - அடிக்குறிப்புகள்