மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம்

From நூலகம்
மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம்
3772.JPG
Noolaham No. 3772
Author வெல்லவூர்க் கோபால்
Category இட வரலாறு
Language தமிழ்
Publisher Manu Vedha
Edition 2005
Pages 203

To Read

<private>* மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் (எழுத்துணரியாக்கம்)</private>

Contents

  • அணிந்துரை - சி.மௌனகுரு
  • மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் ஆய்வுக் குறிப்பு - இரா.சந்திரசேகரன்
  • என்னுரை - சீ.கோபாலசிங்கம்
  • மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம்
  • நுழைவாயில்
  • ஈழமும் (எல்லம்) அதன் மொழிவழிப் பாரம்பரியமும்
  • மட்டக்களப்பின் எல்லைகளும் நில அமைவும்
  • மட்டக்களப்பின் பூர்வீகக் குடிகளும் குடியேற்றங்களும்
  • மட்டக்களப்பு பிரதேச ஆட்சியாளர்களும், செயற்பாடுகளும்
  • போர்த்துக்கேய தொடர்புகளும் மட்டக்களப்பு போடிகளும்
  • போர்த்துக்கேயர் ஏற்படுத்திய மாற்றங்கள்
  • ஒல்லாந்தர் காலமும் மட்டக்களப்பு போடிகளும்
  • மட்டக்களப்பு பிரதேச ஊர்ப்போடிகள்
  • கரவாகுப் பிரதேச ஊர்ப்போடிகள் கடமைப்பிரிவு, கராவாகுப்பற்று, சம்மாந்துரை
  • ஒல்லாந்தரின் பணிகள்
  • ஆங்கிலேயர் ஆட்சியும் மட்டக்களப்பு போடிகளும்
  • ஆங்கிலேயர் ஏற்படுத்திய நிருவாக மாற்றம்
  • சுதந்திரத்தின் பின் மட்டக்களப்பு
  • மட்டக்களப்பு சமூகங்களும் அவற்றின் விரிவாக்கமும்
  • மட்டக்களப்பு சமூக அமைப்பிலிருந்து மாறுபடும் பண்டைய மரபுவழிச் சமூகங்கள்
  • சிங்களவர்கள்
  • சான்றுகள்
  • நூலாசிரியரின் நூல்கள்

இவற்றையும் பார்க்கவும்