மட்டக்களப்பு சைவக் கோயில்கள் 1
From நூலகம்
மட்டக்களப்பு சைவக் கோயில்கள் 1 | |
---|---|
| |
Noolaham No. | 10015 |
Author | கந்தையா, வி. சீ. |
Category | சமயம் |
Language | தமிழ் |
Publisher | கூடல் வெளியீடு |
Edition | 1983 |
Pages | 254 |
To Read
- மட்டக்களப்பு சைவக் கோயில்கள் 1 (338 MB) (PDF Format) - Please download to read - Help
- மட்டக்களப்பு சைவக் கோயில்கள் 1 (எழுத்துணரியாக்கம்)
Contents
- அணிந்துரை
- ஶ்ரீமத் சுவாமி ஜீவனானந்தா
- பணிப்பாளர் இந்துசமயத் திணைக்களம்
- இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
- பிரதேச அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு செ.இராசதுரை அவர்கள்
- 1 ஆவது இயல்: நூற் பொது
- அறிமுகம்
- 2 ஆவது இயல் : ஈச்சரம் இரண்டு
- மாமாங்கேச்சரம்
- தான்தோன்றீச்சரம்
- 3 ஆவது இயல் : மலைக்கோவில் மூன்று
- உகந்த மலை
- தாந்தாமலை
- சங்கு மண் கண்டி மலை
- 4 ஆவது இயல் : திருப்படைக் கோவில்கள்
- திருக்கோவில்
- தில்லை மண்டூர்த் திருத்தலம்
- கோவில் போரதீவு சித்திரவேலாயுத சுவாமி
- சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி
- வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி
- 5ஆவது இயல் : பிள்ளையார் கோயில்கள்
- ஆனைப்பந்த்தி பிள்ளையார் கோயில்
- களுதாவளைப் பிள்ளையார் கோயில்
- அம்பாறை வில்லுப்பிள்ளையார் கோயில்
- காரைதீவு பாலையடிவால விக்னேஸ்வரர் கோயில்
- பழுகாமம் மாவேற்குடாப் பிள்ளையார் கோயில்
- ஆரையம்பதி திருநீலகண்டப்பிள்ளையார் கோயில்
- வாழைச்சேனை(மருங்கையடிப்பூவல்) ஶ்ரீ கைலாயப் பிள்ளையார் கோயில்
- 6ஆவது இயல் : அம்மன் கோயில்
- கொத்துக் குளத்து முத்துமாரியம்மன் கோயில்
- புன்னையம்பதி (கோட்டமுனை) மகாமாரியம்மன் கோயில்
- காரைதீவு கண்ணகியம்மன் கோயில்
- களுவாஞ்சிக்குடி கண்ணகியம்மன் கோயில்
- பாண்டிருப்பு திரெளபதி அம்மன் கோயில்
- வெல்லாவெளி முத்துமாரியம்மன் கோயில்
- கோராவெளி கோல வள்ளிநாயகி கோயில்
- ஏறாவூர் பத்திரகாளி கோயில்
- பெரிய போரதீவு பத்திரகாளி அம்மன் கோயில்
- 7ஆவது இயல் : பொது
- ஏறாவூர் வீரபத்திரன் கோயில்
- வந்தாறுமூலை கிருஷ்ணன் கோயில்
- பண்டாரியாவெளி நாகதம்பிரான் கோயில்
- மட்டக்களப்பு நரசிங்க வைரவ சுவாமி கோயில்
- 8ஆவது இயல் : மட்டக்களப்பிலுள்ள சைவக் கோவில்கள் பெயர் வரிசை