மக்கத்துச் சால்வை
From நூலகம்
மக்கத்துச் சால்வை | |
---|---|
| |
Noolaham No. | 90 |
Author | ஹனீபா, எஸ். எல். எம். |
Category | தமிழ்ச் சிறுகதைகள் |
Language | தமிழ் |
Publisher | சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம் |
Edition | 1992 |
Pages | xxvi + 112 |
To Read
- மக்கத்துச் சால்வை (431 KB) (HTML Format)
- மக்கத்துச் சால்வை (5.97 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
கிழக்கிலங்கை தந்த எழுத்தாளர் ஹனிபாவின் 15 சிறுகதைகள் இதில் அடங்கியிருக்கின்றன. இன்சான், இளம்பிறை, சுதந்திரன், சுடர், வீரகேசரி, சிந்தாமணி, பூரணி, கணையாழி, பாமிஸ் ஆகிய இதழ்களில் வெளியான இக்கதைகளில் கிழக்கிலங்கை வாழ்க்கைமுறையினை மானுஷீகத்தின் அழகு சிதையாமல் காட்ட முனைகிறார்.
பதிப்பு விபரம்
மக்கத்துச் சால்வை. எஸ்.எல்.எம்.ஹனீபா. கிழக்கு மாகாணம்: ஷனூபா மன்சில், 3ம் வட்டாரம், ஓட்டமாவடி, 1வது பதிப்பு, ஆனி 1992. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம், 10, அட்வகேட் ரோட்). xxvi + 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 19*12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 1667)