"மக்கத்துச் சால்வை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(Start)
 
வரிசை 15: வரிசை 15:
  
 
* [http://noolaham.net/project/01/90/90.htm மக்கத்துச் சால்வை] {{H}}
 
* [http://noolaham.net/project/01/90/90.htm மக்கத்துச் சால்வை] {{H}}
 +
 +
== நூல் விபரம் ==
 +
 +
 +
கிழக்கிலங்கை தந்த எழுத்தாளர் ஹனிபாவின் 15 சிறுகதைகள் இதில் அடங்கியிருக்கின்றன. இன்சான், இளம்பிறை, சுதந்திரன், சுடர், வீரகேசரி, சிந்தாமணி, பூரணி, கணையாழி, பாமிஸ் ஆகிய இதழ்களில் வெளியான இக்கதைகளில் கிழக்கிலங்கை வாழ்க்கைமுறையினை மானுஷீகத்தின் அழகு சிதையாமல் காட்ட முனைகிறார்.
 +
 +
'''பதிப்பு விபரம்''' <br/>
 +
 +
மக்கத்துச் சால்வை. எஸ்.எல்.எம்.ஹனீபா. கிழக்கு மாகாணம்: ஷனூபா மன்சில், 3ம் வட்டாரம், ஓட்டமாவடி, 1வது பதிப்பு, ஆனி 1992. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம், 10, அட்வகேட் ரோட்).
 +
ஒஒஎi, 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 19ஒ12.5 சமீ.
 +
 +
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1667)
  
 
[[பகுப்பு:சிறுகதை]]
 
[[பகுப்பு:சிறுகதை]]

15:55, 11 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம்

மக்கத்துச் சால்வை
90.JPG
நூலக எண் 90
ஆசிரியர் எஸ். எல். எம். ஹனீபா
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1992
பக்கங்கள் -

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க

நூல் விபரம்

கிழக்கிலங்கை தந்த எழுத்தாளர் ஹனிபாவின் 15 சிறுகதைகள் இதில் அடங்கியிருக்கின்றன. இன்சான், இளம்பிறை, சுதந்திரன், சுடர், வீரகேசரி, சிந்தாமணி, பூரணி, கணையாழி, பாமிஸ் ஆகிய இதழ்களில் வெளியான இக்கதைகளில் கிழக்கிலங்கை வாழ்க்கைமுறையினை மானுஷீகத்தின் அழகு சிதையாமல் காட்ட முனைகிறார்.

பதிப்பு விபரம்

மக்கத்துச் சால்வை. எஸ்.எல்.எம்.ஹனீபா. கிழக்கு மாகாணம்: ஷனூபா மன்சில், 3ம் வட்டாரம், ஓட்டமாவடி, 1வது பதிப்பு, ஆனி 1992. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம், 10, அட்வகேட் ரோட்). ஒஒஎi, 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 19ஒ12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1667)

"https://noolaham.org/wiki/index.php?title=மக்கத்துச்_சால்வை&oldid=5708" இருந்து மீள்விக்கப்பட்டது