போர்க்குரல்
From நூலகம்
போர்க்குரல் | |
---|---|
| |
Noolaham No. | 255 |
Author | லூ சுன், கணேஷ், கே. (தமிழாக்கம்) |
Category | தமிழ்ச் சிறுகதைகள் |
Language | தமிழ் |
Publisher | பொதுமை வெளியீடு |
Edition | 1981 |
Pages | viii + 202 |
To Read
- போர்க்குரல் (9.84 MB) (PDF Format) - Please download to read - Help
- போர்க்குரல் (எழுத்துணரியாக்கம்)
Book Description
சீனப் புரட்சி எழுத்தாளர் லூசுன் (Luxun 1881-1936) தோன்றி நூறாண்டுகள் கழிந்த நிலையில் அவரது சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. போர்க்குரல் என்ற அவரது மூலத் தொகுதி 1922 டிசம்பரில் வெளியாகியது.
பதிப்பு விபரம்
போர்க்குரல். லூசுன் (மூலம்), கே. கணேஷ். (தமிழாக்கம்). சென்னை 600017: பொதுமை வெளியீடு, 16, மங்கேஷ் தெரு, 1வது பதிப்பு, 1981. (சென்னை 600005: பி.ஆர்.வி. பிரஸ்).
viii + 202 பக்கம், விலை: இந்திய ரூபா 10. அளவு: 18 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (1842)