பேச்சு:இலங்கைத் தூபி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

இலங்கையின் பூர்வீக கண்டுபிடிப்புகளில் பிரதானமானதும் சாத்திரவிதிகளுக்கிணங்க அமைந்ததுமான இலங்கைத் தூபி பற்றி பேராசிரியர் செ. பரணவிதான 1946 செப்டெம்பரில் ஆங்கிலத்தில் எழுதிய "The Stupa in Ceylon" என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர்: ஞானகலாம்பிகை இரத்தினம்.


பதிப்பு விபரம்
இலங்கைத் தூபி. செ. பரணவிதான. கொழும்பு: இலங்கை அரசகருமமொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1964.
மொத்தம் 135 பக்கங்கள், விளக்கப்பட ஓவியங்கள் 22, விலை: குறிப்பிடப்படவில்லை.

"https://noolaham.org/wiki/index.php?title=பேச்சு:இலங்கைத்_தூபி&oldid=165837" இருந்து மீள்விக்கப்பட்டது