பேச்சு:எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

From நூலகம்

Book Description

படைப்பிலக்கியம் பற்றியும் திறனாய்வின் தேவைகள் பற்றியும் எழுதிய கட்டுரைகள் இதிலுள்ளன. எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும், மார்க்சியர் எதிர்நோக்கும் சில படைப்பிலக்கியச் சவால்கள், மக்கள் இலக்கியக் கோட்பாட்டை விளங்கிக்கொள்வது பற்றி, மார்க்சிய விமர்சகர்களை எதிர்நோக்கும் பணிகள் ஆகிய நான்கு கட்டுரைகளே அவை.


பதிப்பு விபரம்
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்;. சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, S44, 3வது மாடி, மத்திய கூட்டுச்சந்தைத் தொகுதி, 1வது பதிப்பு, மே 2000. (தெகிவளை: Techno Print). 64 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 21 * 14.5 சமீ.