"பெண்கள் கல்விஆய்வு நிலையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=பெண்கள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

13:30, 31 டிசம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

பெயர் பெண்கள் கல்வி ஆய்வு நிலையம்
வகை பெண்கள் நிறுவனங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கொழும்பு
ஊர்
முகவரி {{{முகவரி}}}
தொலைபேசி 94 11 25 95 29 6, 94 11 25 985 ,94 11 25 96 26
மின்னஞ்சல்
வலைத்தளம்

1980களில் மனித உரிமை பெண்ணுரிமை சிறுவர் உரிமை எல்லாமே அடக்குமுறைகளுக்கு உட்பட்ட காலம் அரசு வழி உலகமும் எதையும் கண்டுகொள்ளவில்லை எப்பொழுதுமே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களே எதனையும் வழி கொண்டு வருவார்கள் முன்னெடுப்பார்கள் என்பதற்குச் சான்றாக பெண்ணியவாதிகளும் பெண் செயற்பாட்டாளர்களும் இணைந்தார்கள் பேசினார்கள் முன்னெடுத்தார்கள் 1982 ஆம் ஆண்டு கலாநிதி செல்வி திருச்சந்திரன் குமார் ஜெயவர்த்தன வேடன் சில்வா மற்றும் சில பெண் செயற்பாட்டாளர்கள் இன் சிந்தனையில் உதித்த பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் பெண்ணியம் சார்ந்த உரிமைகளை மனித உரிமைகளைப் பற்றிய கல்வியை கற்றுக் கொடுக்கும் நோக்கோடு பெண்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் அதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதற்காக கொண்டு வருவதற்காகவும் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் அன்றிலிருந்து ஒவ்வொரு நூலாக சேகரிக்கத் தொடங்கியது ஆவணங்களிலும் ஈடுபட்டதை பத்திரிகைகளில் வரும் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக வலம் வரத்தொடங்கியது இதனை அடிப்படையில் போலீசார் மூலம் துறைசார் பத்திரிகை சஞ்சிகைகள் புத்தகங்கள் என்பன உருவாகும் இத்தோடு எனும் கல்வி நிலையம் ஒன்றையும் நிறுவி நடாத்தி வருகிறது இப்போராட்டம் தொடரும் போது 1991இல் இந் நிறுவனமானது ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கியது இதன் காரணமாக இந்து மதத்தின் பெயர் பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் எனப்பட்டது கப்பல் நிறுவனங்கள் போலவே இதுவும் ஒரு லாபநோக்கற்ற அமைப்பாக வெளிப்புறம் முழுவதும் தொடர்ச்சியான ஆதரவுடன் இயங்கும் ஒரு பிரச்சினையாக உள்ளது எல்லா மட்டங்களிலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடும் இந்நிறுவனத்தின் குறிக்கோளாக பெண்களின் உரிமைகள் சுதந்திரங்கள் சுயாட்சி மற்றும் அபிலாசைகள் அங்கீகரித்து உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட ஒரு சமமான பாலியல் சமத்துவமான சமுதாயம் உருவாக்குதல் நோக்கமாக கல்வி ஆராய்ச்சி மற்றும் பரிந்துரைகள் மூலம் நீதியை அடைவதற்கு வேலை செய்வது செயற்பாடுகளாக ஆய்வுகள் கருத்தரங்குகள் மாநாடுகள் வெளியீடுகள் மூலம் பிரச்சினைகளை அறிதல் பாதிக்கப்பட்ட FTZதோட்டத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்தோர் பாலியல் தொழிலாளர்கள் போன்ற பெண்களை பொருளாதார வீதியாக மேம்படுத்துவதற்கான திட்டங்களை கொண்டு ஓரங்கட்டப்பட்ட பகுதிக்கு அழைத்துச்சென்றனர் பெண்களுடனான இந்நிறுவனத்தின் தொடர்பு மற்றும் இந்நிறுவனத்தின் 6 கண்டுபிடிப்புகள் அடிப்படைக் கொள்கைகளை தொடங்கியதும் அரசுடன் இணைந்து பணியாற்றுகிறோம் நூலகத்திற்கான வழிகேடுகள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் விரிவுரைகள் போன்றவற்றை விரிவாக்கம் வாசகர்களை அதிகரித்தல் போன்றவை காணப்படுகின்றன.