பூங்காவனம் 2011.06

From நூலகம்
பூங்காவனம் 2011.06
9016.JPG
Noolaham No. 9016
Issue ஜூன் 2011
Cycle மூன்றுமாத இதழ்
Editor ரிம்ஸா முஹம்மத், எச். எப். ரிஸ்னா, டப்ளியு. எம். வஸீர்
Language தமிழ்
Pages 48

To Read

Contents

  • உங்களுடன் ஒரு நிமிடம் - ஆசிரியர் குழு
  • திருமதி. எம்.எஸ். தேவகெளரி அவர்களுடனான ஒரு நேர்காணல் - சந்திப்பு: வெலிகம ரீம்ஸா முஹம்மத்
  • கவிதைகள்:
    • முதிர் கன்னிகள்! - எஸ். மஞ்சுளா
    • சிந்தித்தால்...! - யாழ். ஜுமானா ஜுனைட்
  • "சிகரம் தொட வா" தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு - எச். எப். ரிஸ்னா
  • கவிதைகள்
    • ஜெனிரா ஹைருள் அமான் கவிதைகள்
      • மதித்திடும் உலகம்!
      • மனிதர்கள் பலவிதம்!
    • மகாகவி சுப்பிரமணிய பாரதி - அ. பேனாட்
  • சிறுகதை: உரிமைக் குரல் - கினியம இக்ராம் எம். நாஹா
  • கவிதைகள்
    • ஊர்சேரப் போகிறேன்! - முருகேசு பகீரதன்
    • தெருக்குறள்! - சூசை எட்வேர்ட்
  • வங்கம் தந்த உலக மேதை ரவீந்திரநாத் தாகூர் - தம்பு சிவசுப்பிரமணியம்
  • கவிதைகள்
    • சந்தேக விபரீதங்கள்! - பாஹிரா
    • என் ஏக்கம்! - ஏ. சீ. ஜரினா முஸ்தபா
  • சிறுகதை: மேகலா... - சுமைரா அன்வர்
  • கவிதை: இனிக்கும் நினைவுகள் ! - நிலபாலன்
  • வாசகர் கவனத்திற்கு
  • தொல்காப்பியர் காட்டும் ஆறறிவு உயிர்கள் - கா. விசயரத்தினம்
  • கவிதைகள்
    • மிஞ்சியவர்களுக்கா..! - என். சந்திரசேகரன்
    • மீண்டும்... - நல்லை அமிழ்தன்
  • உருவக் கதை: நியாயம்! - மருதூர் ஜமால்தீன்
  • கவிதைகள்
    • சீதனம் - நஸீஹா ஹலால்தீன்
    • மரணம்! - அத்தாஸ்
  • பொய்யின் கையில் ஆயிரம் பூட்டுக்கள்.. மெய்யின் கையில் ஒற்றைச் சாவி! - எம்.எஸ்.எம்.சப்ரி
  • கவிதை: வசந்தத்தை வசப்படுத்து! - ஷெல்லிதாசன்
  • சிறுகதை: மகன் வரைந்த ஓவியம் - வஸீலா ஜமால்தீன்
  • மரணம் - எஸ். சாந்தி
  • மறையாத கவிதை! - ரிம்ஸா முஹம்மத்
  • ஈரடிக் கவிதைகள் - யோ. புரட்சி
  • சிறுகதை: மனமாற்றம் - எஸ். ஆர். பாலசந்திரன்
  • நூல் அறிமுகம்
  • பூங்காவனம் பற்றி வாசகர்கள்
  • நூலகப்பூங்கா