பூங்காவனம் 2010.08

From நூலகம்
பூங்காவனம் 2010.08
8218.JPG
Noolaham No. 8218
Issue ஓகஸ்ட், 2010
Cycle மூன்றுமாத இதழ்
Editor ரிம்ஸா முஹம்மத், எச். எப். ரிஸ்னா, டப்ளியு. எம். வஸீர், கிளியனூர் இஸ்மத்
Language தமிழ்
Pages 56

To Read

Contents

  • திருமதி ஜரீனா முஸ்தபா அவர்களுடனான ஒரு நேர்காணல் - சந்திப்பு: தியந்தலாவ எச். எப். ரிஸ்னா
  • இலங்கையில் தமிழ் கவிதை இதழ்கள் - கவிஞர் ஏ. இக்பால்
  • கவிதைகள்
    • இலக்கியவாதி அருள் மா. இராஜேந்திரனின் மறைவையொட்டிய் கவிதை - கவிதாஞ்சலி - மன்னார் அமுதன்
    • பெண் உனக்கு போகப்பொருள் தான்! - சந்திரகாந்தா முருகானந்தன்
    • என் க( வி ) தை - நல்லை அமிழ்தன்
    • தேடல் - வெலிகம ஸீஹ்னா நவாம்
    • அன்புத்தோழியே! - வி. விஜயகாந்த்
    • கனவு கலைவதா! - அ. பேனாட்
    • முகவரி தொலைத்தவர்கள்! - எம். எஸ். பாஹிரா
    • உணர்வாரோ! - கலாபூஷணம் மூதூர் கலைமேகம்
    • கனலான கனவுகள்! - எஸ். மஞ்சுளா
    • தாயெனும் தெய்வம்! - கே. ஜோன்
    • புதிய அத்தியாயம் - தர்காநகர் ஹம்ஸியா
  • வான்மறை வழி நடக்க நீ வாராயோ? - திருகோணமலை எஸ். ஷரஃபா
  • ச. முருகானந்தனின் போர்க்கால சிறுகதைகள் - சிவாஜினி
  • சிறுகதைகள்
    • யதார்த்தம் - க. பரணீதரன்
    • கூண்டுப்பறவை - சுங்காவில் றியாழ்
    • பாலா என்றழைக்கப்பட்ட சத்தீஷ் - எம். ரிஷான் ஷெரீப்
    • உள்ளத்தின் நெருடல்கள் - முஹம்மட் அஸாம்
  • இலங்கையின் நாட்டுக்கூத்துக்கலை - தம்பு சிவா
  • சொந்தமில்லை சோகமில்லை - பாவாணி சிவகுமாரன்
  • வாழ்க்கையினை பாடுகின்ற வானம்பாடி எழுத்தாளர் சுதாராஜ்!! - நிலாக்குயில்
  • புலம்பெயர் தமிழ் வாழ்வு சில அவதானிப்புகள் - லெனின் மதிவானம்
  • எழுச்சியுறும் பெருந்தோட்ட மக்களின் கல்வி நிலை - ச. முருகானந்தன்
  • அன்பாலும் பண்பாலும் வளர வேண்டிய உறவை முரட்டுத்தனம் காட்டி கெடுத்து விடக்கூடாது - எஸ். ஆர். பாலசந்திரன்
  • பூங்காவனம் பற்றி வாசகர்கள்
  • நூலகப் பூங்கா