புதுயுகம் பிறக்கிறது
From நூலகம்
புதுயுகம் பிறக்கிறது | |
---|---|
| |
Noolaham No. | 150 |
Author | தளையசிங்கம், மு. |
Category | தமிழ்ச் சிறுகதைகள் |
Language | தமிழ் |
Publisher | அரசு வெளியீடு |
Edition | 1965 |
Pages | 152 |
To Read
- புதுயுகம் பிறக்கிறது (38.3 KB)
- புதுயுகம் பிறக்கிறது (121 MB) (PDF Format) - Please download to read - Help
- புதுயுகம் பிறக்கிறது (எழுத்துணரியாக்கம்)
Book Description
நடைமுறையிலுள்ள இக்கால சமூக வாழ்க்கை அமைப்பிலும் அதை அங்கீகரிக்கும் அறிவுநிலையிலும் அதிருப்தி கொண்டு அவற்றையே இக்காலத்துக்குரிய ஆத்மாவின் வீழ்ச்சியாகக் கண்டு அந்த ஆத்மவீழ்ச்சியை மீற முயலும் பல்வேறுவகைப் புரட்சிகளைப் படம் பிடிக்கும் தொகுதியாக அமையும் 11 சிறுகதைகள் இங்கே தொகுக்கப் பெற்றுள்ளன.
பதிப்பு விபரம்
புது யுகம் பிறக்கிறது. மு.தளையசிங்கம். கோயமுத்தூர் 15: சமுதாயம் பிரசுராலயம், 2வது பதிப்பு, டிசம்பர் 1984. (1வது பதிப்பு, இலங்கையில்). (கோயமுத்தூர்: பாரிஜாதம் அச்சகம்) 88 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x13 சமீ.