பிள்ளையார் கதை (1990)
From நூலகம்
பிள்ளையார் கதை (1990) | |
---|---|
| |
Noolaham No. | 152 |
Author | வரத பண்டிதர் |
Category | இந்து சமயம் |
Language | தமிழ் |
Publisher | சோதிடவிலாச புத்தகசாலை |
Edition | 1990 |
Pages | 36 |
To Read
- பிள்ளையார் கதை (96.7 KB)
- பிள்ளையார் கதை (1.54 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் வரத பண்டிதர் அவர்கள், கந்தபுராணம், இலிங்க புராணம், உபதேச காண்டம், முதலிய நூல்களில் சொல்லப்பட்ட விநாயகர் மகிமைகளையும் அருட்செயல்களையும் திரட்டிப் பிள்ளையார் கதை என்னும் நூலாக்கியுள்ளார்.
பதிப்பு விபரம்
பிள்ளையார் கதை. ஆ.வரதபண்டிதர். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகநிலையம், 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு குறிப்பிடப் படவில்லை. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம்). 32 பக்கம், விலை: குறிப்பிடப் படவில்லை. அளவு: 21x14 சமீ.