பாலை

From நூலகம்
பாலை
272.JPG
Noolaham No. 272
Author சிவசேகரம், சிவானந்தம்
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher தேசிய கலை இலக்கியப் பேரவை
Edition 1999
Pages 8 + 63

To Read

Book Description

பாலஸ்தீனக் கவிஞன் அடோனிஸ் (அலி அஹ்மத் ஸாய்த்) கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு. பாலை- முற்றுகையிடப்பட்ட பெய்ரூத்தின் நாட்குறிப்பு 1982 லெபனானுள் இஸ்ரவேலியப்படை கள் புகுந்த காலம் தொடர்பானது. அந்த முற்றுகைக்காலத்தின் அவலங்களை மட்டுமன்றி ஒடுக்குமுறைக்குள்ளான அராபியனது எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்துகின்றது.


பதிப்பு விபரம் பாலை: அடோனிஸ் கவிதைகள் சில. சி.சிவசேகரம், (தமிழாக்கம்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய கூட்டுச் சந்தைத் தொகுதி, 1வது பதிப்பு, மார்ச் 1999. (தெகிவளை: டெக்னோ பிரின்ட்) 8 + 63 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5 * 14 சமீ.


-நூல் தேட்டம் (828 )