"பாதிப்புற்ற பெண்கள் அரங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=பாதிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

13:17, 31 டிசம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

பெயர் பாதிப்புற்ற பெண்கள் அரங்கம்
வகை பெண்கள் நிறுவனங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர்
முகவரி {{{முகவரி}}}
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அரங்கம் 1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இக்காலகட்டத்தில் பெண்களின் பல பிரச்சினைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாக காணப்பட்டது குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக பாரிய இடப்பெயர்வு வாழ்வு மற்றும் உடமைகள் இழந்த நிலையில் காணப்பட்டது இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அம்பாரை மாவட்டத்தில் பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு குறைப்பதற்கான கட்டமைப்பு பொறிமுறைகளை உருவாக்கி வெளிப்படுத்துவதற்கான கொடுத்த அறிவுரை வழங்க என்பவற்றை குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது பறவைகள் அதிகமாக காணப்படும் கணவனை இழந்த அங்கவீனமுற்ற காணாமல் போன அல்லது தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்ட காரணமாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் கணவனை இழந்த குடும்பங்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களும் சிறுமியர்களும் நிறுவனம் முக்கியமானதாக நோக்குகின்றது

இந்நிறுவனத்தின் வளர்ச்சிப் படிகள்
மகாசக்தி சமூக மத நிறுவனத்தின் ஒரு பகுதியாக 1994ஆம் ஆண்டு பாதிப்புற்ற பெண்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது அம்பாறை மாவட்டத்தின் பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான சட்ட அறிவுரைகளை வழங்கி என்பவற்றை குறிக்கோளாகக் கொண்டிருந்தது ஏவுகணை உருவாக்கப்பட்டது  பிரதேச செயலகத்தின் பதிவு செய்யப்பட்டது 1996 இல் மகாசக்தி நிறுவனத்தில் இருந்து பிரிந்து பல திட்டங்களை முன்னெடுத்து குறிப்பாக பெண்களும் சட்டமும் நெதர்லாந்து தூதரகத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது சேமிப்பு மற்றும் சிறு கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் பெண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது 1997 எஸ் சி ஆகிய நீதி வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன் பெண்களின் சுய தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கரிசனை செலுத்த தொடங்கியது மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஆர் நிறுவனத்துடன் செயற்படத் தொடங்கியது 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டு வரை w&op சிஐடி ஆகிய நிதி வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன் பெண்கள் முன்னேற்றம் மற்றும் விசாரணைக்கு உட்பட்ட குழுக்களுக்கும் உலகுக்கு அளிக்கும் தொழில் பயிற்சி நெறிகளை வழங்கத்தொடங்கியது தேசிய மட்ட நிறுவனங்களின் வலைப்பின்னல் அதிகரித்ததாக பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்கு உருவாக்கப்பட்டது மேலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் ஊடாக வன்முறைகளுக்கும் பங்களிப்புச் செய்யக் கூடியதாக அமைந்தது தனது அலுவலக நடவடிக்கைகளை தனது சொந்தக் கட்டிடத்தில் ஆரம்பித்த தொடங்கியது சுத்தம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை உட்கட்டுமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன 2004 எங்களால் முடியும் என்ற பிரச்சார வேலைத்திட்டத்தினை தேசிய மட்டத்திலான நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்தது இந்நிறுவனத்தின் இலக்காக தொலைநோக்கு பார்வை நிலை சமத்துவம் சமூக நீதி கொண்ட சமூகத்தை உருவாக்குதல் கிழக்கு மாகாணங்கள் கௌரவத்துடனும் மரியாதையுடனும் சமமான மனிதர்களாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குதல் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான பிரச்சினைகளை குறைத்தல் பல சமூக பொருளாதார மற்றும் அரசியல் வெளிப்படுத்தும் மூலோபாய இலக்கு நல்லிணக்க செயன்முறையில் பெண்கள் குரல்களின் உள்வாங்குதல்