"பயனர் பேச்சு:Shaseevan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 4: வரிசை 4:
  
 
*200 வரையான புத்தகங்களுக்கு கட்டுரை போட்டு முடித்துவிட்டேன். அடுத்து நான் பொறுப்பேற்கவேண்டிய புத்தகங்களின் எண்களைத்தரவும். --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 05:02, 12 ஜனவரி 2008 (MST)
 
*200 வரையான புத்தகங்களுக்கு கட்டுரை போட்டு முடித்துவிட்டேன். அடுத்து நான் பொறுப்பேற்கவேண்டிய புத்தகங்களின் எண்களைத்தரவும். --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 05:02, 12 ஜனவரி 2008 (MST)
 +
 +
*நன்றி மயூரன்.
 +
406 வரையான புத்தகங்களே முதல்கட்ட இலக்காக இருந்தது. அந்த இலக்கு எய்தப்பட்டுவிட்டது. (ஒரு சில குறைகள் தவிர்த்து.) அடுத்த கட்டமானது 407-1017 வரையானது. இவை முற்றுமுழுதாகவே scan செய்யப்பட்ட புத்தகங்களை உள்ளடக்கியவை. நானும்(ஷசீவன்) உம் மயூரனும் 406 இற்குப் பிற்பாடான புத்தகங்களுக்கான கட்டுரையை போடுவோம். 453 இல் இருந்து தொடங்குங்கள். ஓரிரு நாட்களுக்குள் அவை பதிவேற்றப்பட்டுவிடும். கோபி 1 இலிருந்து கட்டுரை போடப்பட்ட புத்தகங்களை திரும்பவும் check செய்து கொண்டு வருகிறார். இன்னும் நூல்தேட்டத்தில் காணப்படும் விபரங்களை பதிவதற்கு இன்னுமொரு தன்னார்வலர் தேவைப்படுகிறார். -- [[பயனர்:Shaseevan|Shaseevan]]

08:20, 12 ஜனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

  • ஷசீவன், என்னுடைய மின்னஞ்சல் முகவரி mmauran@gmail.com --மு.மயூரன் 08:01, 6 ஜனவரி 2008 (MST)
  • 406 இன் பின்னரான மின்னூல்கள் பதிவேற்றப்படல் வேண்டும். கோபி 23:17, 8 ஜனவரி 2008 (MST)
  • 200 வரையான புத்தகங்களுக்கு கட்டுரை போட்டு முடித்துவிட்டேன். அடுத்து நான் பொறுப்பேற்கவேண்டிய புத்தகங்களின் எண்களைத்தரவும். --மு.மயூரன் 05:02, 12 ஜனவரி 2008 (MST)
  • நன்றி மயூரன்.

406 வரையான புத்தகங்களே முதல்கட்ட இலக்காக இருந்தது. அந்த இலக்கு எய்தப்பட்டுவிட்டது. (ஒரு சில குறைகள் தவிர்த்து.) அடுத்த கட்டமானது 407-1017 வரையானது. இவை முற்றுமுழுதாகவே scan செய்யப்பட்ட புத்தகங்களை உள்ளடக்கியவை. நானும்(ஷசீவன்) உம் மயூரனும் 406 இற்குப் பிற்பாடான புத்தகங்களுக்கான கட்டுரையை போடுவோம். 453 இல் இருந்து தொடங்குங்கள். ஓரிரு நாட்களுக்குள் அவை பதிவேற்றப்பட்டுவிடும். கோபி 1 இலிருந்து கட்டுரை போடப்பட்ட புத்தகங்களை திரும்பவும் check செய்து கொண்டு வருகிறார். இன்னும் நூல்தேட்டத்தில் காணப்படும் விபரங்களை பதிவதற்கு இன்னுமொரு தன்னார்வலர் தேவைப்படுகிறார். -- Shaseevan

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Shaseevan&oldid=2476" இருந்து மீள்விக்கப்பட்டது