பனியில் மொழி எழுதி

நூலகம் இல் இருந்து
Thulabarani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:32, 3 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பனியில் மொழி எழுதி
80.JPG
நூலக எண் 80
ஆசிரியர் சோலைக்கிளி
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் விடியல் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1996
பக்கங்கள் xv + 107

வாசிக்க

நூல் விபரம்

போர்- அது எந்தவகையான போராக இருந்தாலும்சரி, அதன் பக்கச் சார்பாளர்கள் யாராக இருந்தாலும் சரி- அதற்கு எதிரான பிரகடனம் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள்.


பதிப்பு விபரம் பனியில் மொழி எழுதி. சோலைக்கிளி. கோவை 641015: விடியல் பதிப்பகம், 3 மாரியம்மன்கோயில் வீதி, உப்பிலி பாளையம். 1வது பதிப்பு, ஜனவரி 1996. (சென்னை 600005: மனோ ஆப்செட்) xv + 107 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 17.5*12 சமீ.

-நூல் தேட்டம் (# 440)

"https://noolaham.org/wiki/index.php?title=பனியில்_மொழி_எழுதி&oldid=528942" இருந்து மீள்விக்கப்பட்டது