பதுங்குகுழி நாட்கள்
From நூலகம்
பதுங்குகுழி நாட்கள் | |
---|---|
| |
Noolaham No. | 22 |
Author | அகிலன், பாக்கியநாதன் |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | குருத்து வெளியீடு |
Edition | 2000 |
Pages | 60 |
To Read
- பதுங்குகுழி நாட்கள் (80.4 KB)
- பதுங்குகுழி நாட்கள் (1.01 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
அகிலனின் கவிதைகளில் தூக்கலாகத் தெரிகின்ற ஒரு விடயம் துயர். இத்துயர் இசை போல் அல்லாது இன்துயர்ப் பெருக்காய் எல்லாக் கவிதைகளின் கீழும் மௌனித்து ஓடுவது தெரிகின்றது. அனுபவங்களின் கொடூரம் புதிய மொழியை, புதிய சொல்முறையைச் சிருட்டித்துள்ளதையும் காணமுடிகின்றது. இவரது கவிதைகளில் காணப்படும் சிறுசிறு சொற்கையாள்கை கவிதைக்கு அணிசேர்க்கும் சிறப்பம்சமாகும்.
பதிப்பு விபரம்
பதுங்குகுழி நாட்கள். பா.அகிலன். ஈரோடு மாவட்டம் 638476: குருத்து வெளியீடு, கோபி செட்டிபாளையம், 1வது பதிப்பு, ஆவணி 2000. (சென்னை 14: எம். எஸ். கிரப்பிக்ஸ்)
60 பக்கம், விலை: இந்திய ரூபா 45. அளவு: 21*16 சமீ.
-நூல் தேட்டம் (# 1488)