பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்
From நூலகம்
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் | |
---|---|
| |
Noolaham No. | 010 |
Author | நுஃமான், எம். ஏ. (தொகுப்பாசிரியர்), யேசுராசா, அதனாஸ் (தொகுப்பாசிரியர்) |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | காலச்சுவடு |
Edition | 2003 |
Pages | 199 |
To Read
- பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (368 KB)
- பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (4.19 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
மஹாகவி, முருகையன், நீலாவணன், மு.பொன்னம்பலம், நுஃமான், சண்முகம் சிவலிங்கம், தா.இராமலிங்கம், சி.சிவசேகரம், அ.யேசுராசா, வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன் ஆகிய 11 கவிஞர்களின் தேர்ந்த கவிதைகளும் கவிஞர்களது வாழ்க்கைக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.
பதிப்பு விபரம்
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள். எம். ஏ. நுஃமான், அ. யேசுராசா. சென்னை 600014: கிரியா, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1984. (சென்னை 600017: அன்னம் அச்சகம்)
216 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18*12 சமீ.
-நூல் தேட்டம் (# 439)