பண்பாடு 2003.04

From நூலகம்
பண்பாடு 2003.04
3245.JPG
Noolaham No. 3245
Issue சித்திரை 2003
Cycle காலாண்டிதழ்
Editor சாந்தி நாவுக்கரசன்
Language தமிழ்
Pages 98

To Read

Contents

  • சிறப்பு இதழின் கட்டுரையாசிரியர்கள்
  • ஈழமும் சங்கால முதுமக்கள் தாழிகளும் - சி.க.சிற்றம்பலம்
  • 13-18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தமிழகத்தின் இந்து நாடக மரபு - சி.மௌனகுரு
  • சிவநடனம் - விஜயநகர காலத்தை முன்னிருத்தியதோர் ஆய்வு - க.சிவானந்தமூர்த்தி
  • தமிழகத்தில் முருக வழிபாடு : ஆதி காலம் முதல் கி.பி.பதின்மூன்றாம் நுற்றாண்டு வரை
  • தமிழக,இலங்கை நுண்கலை வளர்ச்சிற் கணேச சிற்பங்கள் (கி.பி.1200 தொடக்கம் கி.பி.1800 வரை) - வை.கா.சிவப்பிரகாசம்
  • இந்துக் கோயிற் சிற்பம் - 18ம் நூற்றாண்டு வரையுள்ள சித்திரிப்பு - சோ.கிருஷ்ணராஜா
  • ஈழத்துச் சாதிய நாவல்களின் பின்புலத்தில் டானியலின் நாவல்கள் : கானல் : அடிமைகள் பற்றிய சிலகுறிப்புகள் - செ.யோகராசா
  • காலந்தோறும் 'கவிமழை' - க.இரகுபரன்
  • இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இதுவரை வெளியிட்ட நூல்கள்