பண்டைய ஈழம் 1

From நூலகம்
பண்டைய ஈழம் 1
4495.JPG
Noolaham No. 4495
Author நடராசா, வே. க.
Category இலங்கை வரலாறு
Language தமிழ்
Publisher சேது நூலகம்
Edition 1969
Pages 231

To Read


Contents

  • நூன்முகம்
  • பதிப்பாளர் குறிப்பு
  • படங்களின் அட்டவணை
  • இலங்கை வரலாற்று மூலங்கள்
  • இலங்கை வரலாற்றின் புவியியற் பின்னணி
  • இலங்கைக்கு ஆரியர் வருகையும், அவர்களது குடியேற்றங்களும்
  • பௌத்தம் பரவுமுன் இலங்கை: அனுராதபுரத்தின் எழுச்சி
  • பௌத்தத்தின் தோற்றமும், வளர்ச்சியும்: இலங்கைக்கு பௌத்தம் பரவல்
  • துட்டகாமணியும், இலங்கையின் விடுதலையும்
  • துட்டகாமணியின் பின்னோரும் சமய விருத்திகளும்
  • முதலாம் இலம்பகண்ண மரபினரின் ஆட்சி: மகாயான பௌத்தம் பரவுதல்
  • சிறீமேகவண்ணனும் பின்னோரும்: குப்தப் பண்பாட்டின் செல்வாக்கு
  • மோரி மரபினர் தாதுசேனனும் காசியப்பனும்
  • இலம்பகண்ணரும் மோரியரும் ஒரு நூற்றாண்டுகால அமைதி
  • அரசுரிமைப் போட்டிகளும் உள்நாட்டுப் போர்களும் தமிழர் செல்வாக்கு பரவுதல்
  • மானவர்மன் மரபினரின் ஆட்சி: பாண்டியத் தொடர்புகள்
  • சோழரின் எழுச்சியும் அனுராதபுரத்தின் வீழ்ச்சியும்
  • அனுராதபுரகாலப் பண்பாடு I: அரசியல், சமூக, பொருளியல் நிலமைகள்
  • அனுராதபுரகாலப் பண்பாடு II: சமய, கலை வளர்ச்சிகள்