பகுப்பு பேச்சு:நூல்வகை

From நூலகம்

புதினமும் நாவலும்

புதினம் வேறு நாவல் வேறா :) ?

இரண்டு பகுப்பையும் ஒன்றிணைக்க வேண்டும் வினோத் 07:16, 26 நவம்பர் 2008 (UTC)

உரைநடையும் கட்டுரையையும்

உரைநடை என்ற வகை எதை குறிக்கிறது ? கட்டுரை என்பதனுள் உரைநடை அடங்கிவிடாதா ? வினோத் 07:29, 26 நவம்பர் 2008 (UTC)